• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதெப்படி குறையும்..?மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு..! அதிமுக கேள்வி..!

    நான்கு மாதங்களில் வருமான வரி கணக்கு எப்படி குறையும் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
    Author By Nila Mon, 05 Oct 2026 17:49:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maragadham kumaravel admk

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல் மீது பிரமாணப் பத்திர விவரங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். 

    அதே தொகுதியில் தற்போது தவெக வேட்பாளராகக் களம் காணும் நிலையில், அவரது முந்தைய மற்றும் தற்போதைய வேட்புமனு பிரமாணப் பத்திரங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவர் குமரவேல் ஆகியோரின் 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு நிதியாண்டுகளுக்கான மொத்த வருமானம் சுமார் ரூ.1.80 கோடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    ADMK

    ஆனால் இடைத்தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் அதே காலகட்டத்துக்கான மொத்த வருமானம் ரூ.40.57 லட்சமாக மட்டும் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.1.40 கோடி அளவுக்குப் பெரிய வித்தியாசம் தென்படுகிறது. 

    இதையும் படிங்க: #BREAKING தேடப்படும் குற்றவாளியுடன் சி.எம்.விஜய்... கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?... வீடியோ ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய அதிமுக...!

    ஒரே நபர், ஒரே தொகுதி, ஒரே நான்கு நிதியாண்டுகள் என்ற நிலையில் சில மாத இடைவெளியில் இவ்வளவு பெரிய அளவில் வருமானக் கணக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பது எப்படி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தவெக வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் காணப்படும் இந்த முரண்பாடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தித் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையாவிற்கு பேரிடி.. ஒரே போடாய் போட்ட ஹைகோர்ட்...!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share