• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மார்ச் 29ம் தேதி தமிழகம் முழுவதும்... திமுக வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு..! 

    தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாக புகார் தெரிவித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 26 Mar 2025 16:59:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    March 29 DMK announce protest against Central government

    தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாக புகார் தெரிவித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 434 கோடியை வழங்காமல் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வரக்கூடிய மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக அரசு சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் வரும் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்பது நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

    கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக  குரல் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.  குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர்ந்து நிதி என்பது வழங்கப்படாமல் இருக்கக்கூடிய நிலையில் இது இதனை எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் பணியிட மாற்றம்.. ஆசிரியர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    இதுதொடர்பாக கடந்த 25ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது இதற்கு பதில் அளிக்காமல் மத்திய அமைச்சர் மறுத்தார். இதுதொடர்பாக 100 நாள் வேலை திட்டத்தில் அந்த கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காத நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது 29 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  மாவட்ட கழக நிர்வாகங்கள் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் முன்னணி இருக்கக்கூடிய தொண்டர்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும், யார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பது தொடர்பான விவரங்களை உடனடியாக திமுக தலைமை கழகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..!

    மேலும் படிங்க
    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    சினிமா
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு
    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share