• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ் பி வேலுமணி,  துணைத்தலைவராக ஹரி , கொரடவாக விஜயபாஸ்கரை நியமிக்க 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் வழங்கினர்.
    Author By Thenmozhi Kumar Mon, 11 May 2026 19:18:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Massive split in AIADMK: 30 MLAs support SP Velumani as Legislative Party Leader against EPS.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல் இன்று எரிமலையாக வெடித்துள்ளது. சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாகக் கடிதம் அளித்துள்ளதால், அதிமுக அதிகாரப்பூர்வமாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் திரண்ட 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை நேரில் சந்தித்து அதிரடி கடிதம் ஒன்றை வழங்கினர். அதில் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக திரு. எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும். சட்டமன்றக் குழுத் துணைத் தலைவராக திரு. ஹரி அவர்களை நியமிக்க வேண்டும். சட்டமன்றக் குழுவின் கொறடாவாக (Whip) முன்னாள் அமைச்சர் திரு. சி. விஜயபாஸ்கரை அங்கீகரிக்க வேண்டும்.
    என்று அந்த கடிதத்தில் 30 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதிமுக

    முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன் மற்றும் தளவாய் சுந்தரம் தலைமையில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கக் கோரி ஆதரவுக் கடிதம் அளித்திருந்தனர். ஆனால், 47 எம்.எல்.ஏ-க்களில் 30 பேர் வேலுமணி பக்கம் சாய்ந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையானோர் (30 பேர்) வேலுமணியை ஆதரிப்பதால், சட்டசபை விதிகளின்படி அவரே எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரே கட்சியின் பெயரில் இரண்டு வெவ்வேறு பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளதால், தற்காலிக சபாநாயகர் கருப்பையா இது குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன்தான் உள்ளனர், எனவே எங்கள் தரப்பையே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனச் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உச்சகட்ட அதிகாரப் போர் அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிடியிலிருந்து அதிமுக மெல்ல மெல்ல நழுவி வருவதையே இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

    இதையும் படிங்க: "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    மேலும் படிங்க
    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அரசியல்
    பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    தமிழ்நாடு
    “நேரு மீதான புகார்கள் என்னாச்சு?”: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

    “நேரு மீதான புகார்கள் என்னாச்சு?”: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    வீதி வீதியாக சென்று நன்றி: சேப்பாக்கம் மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    வீதி வீதியாக சென்று நன்றி: சேப்பாக்கம் மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    அரசியல்
    ஒரே நாளில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்! இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த முதல்வர் விஜய்!

    ஒரே நாளில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்! இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அரசியல்
    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    தமிழ்நாடு
    “நேரு மீதான புகார்கள் என்னாச்சு?”: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

    “நேரு மீதான புகார்கள் என்னாச்சு?”: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    வீதி வீதியாக சென்று நன்றி: சேப்பாக்கம் மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    வீதி வீதியாக சென்று நன்றி: சேப்பாக்கம் மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    அரசியல்
    ஒரே நாளில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்! இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த முதல்வர் விஜய்!

    ஒரே நாளில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்! இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    கார் மீது லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி...!

    கார் மீது லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share