• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசாரணை நிறைவு... மீண்டும் சிறையில் அடைக்கப்படும் தவெக நிர்வாகி மதியழகன்...!

    விசாரணை முடிந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகனை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
    Author By Nila Sat, 11 Oct 2025 16:31:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mathiyazhagan - tvk - prison

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

    இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தில் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்தனர்.

    Mathiyazhagan

    இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக விட்டுக் கழகத்தின் நிர்வாகி மதியழகனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இதையும் படிங்க: என்ன நடந்துச்சு? யார்கிட்ட வீடியோ இருக்கு? தவெக மா. செ.களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

    தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்த விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு புலனாய்வு குழு கோரிக்கை வைத்திருந்தது. இரண்டு நாட்கள் மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கு அனுமதி கொடுத்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மதியழகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் மதியழகனை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். 15 நாட்கள் அவருக்கு நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளதால் திருச்சி சிறையில் மீண்டும் அவரை அடைக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக நிர்வாகி மதியழகனை விசாரிக்கணும்... அனுமதி கேட்டு போலீஸ் மனு...!

    மேலும் படிங்க
    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    தமிழ்நாடு
    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    உலகம்
    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்!  கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்! கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! நீதிமன்ற அவதிப்பு வழக்கு! ஏப்., 9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை!

    தமிழ்நாடு
    நாங்க சொல்றத காது கொடுத்து கேளுங்க! மக்கள் பிரச்னையை பேசுங்க! ராஜ்யசபாவில் கார்கே முழக்கம்!

    நாங்க சொல்றத காது கொடுத்து கேளுங்க! மக்கள் பிரச்னையை பேசுங்க! ராஜ்யசபாவில் கார்கே முழக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share