• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூட்டணியை முறித்த மதிமுக..! "வைகோ எடுத்த முடிவு தவறு"... MLA ராஜேந்திரன் அதிருப்தி..!!

    வைகோ எடுத்த முடிவு தவறு என மதிமுக MLA ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 27 Jun 2026 13:50:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mdmk

    மதிமுகவும் திமுகவும் நீண்டகாலமாக திராவிட இயக்க பின்னணியைப் பகிர்ந்துகொண்டாலும், வைகோவின் கட்சி 2017-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான முற்போக்கு சமூக நீதிக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தது. 2026 தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

    இருப்பினும், கூட்டணியில் மதிமுகவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தொகுதி ஒதுக்கீடு மற்றும் சுய சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுப்பு போன்றவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிறிய கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், மதிமுக தனது சுயமரியாதையை இழந்து கூட்டணியில் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் வைகோ பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

    mdmk

    குறிப்பாக, தேர்தலில் பிற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட போது மதிமுக மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிர்பந்திக்கப்பட்டது பெரும் வலியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: திமுகவுக்கு குட்பை..! கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக அதிரடி அறிவிப்பு..!!

    வைகோ எடுத்த முடிவு தவறு என MLA ராஜேந்திரன் கூறியுள்ளார். கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் மக்களின் உணர்வுகளை மதித்து பதவி விலகும் முடிவை மறுத்துவிட்டேன் என்றும் கூறினார். இதனால், மதிமுக-வின் பொதுக்குழுவில் என்னால் கலந்துகொள்ள முடியாது என்பதையும் வைகோவிடம் தெரிவித்துவிட்டேன் எனவும் தெரிவித்தார். கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறிய நிலையில், தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, ம.தி.மு.க கடையநல்லூர் எம்.எல்.ஏ., தி.மு. ராசேந்திரன் அதிருப்தி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கூட்டணி முறிவா..? தனித்து விடப்படுமா திமுக..? இன்று மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம்..!

    மேலும் படிங்க
    பிரபுதேவா – வடிவேலு மீண்டும் கூட்டணி..!! ‘BANG BANG’ டீசரில் மிரட்டும் ஜாம்பி உலகம்.. கவனம் ஈர்க்கும் காமெடி கெமிஸ்ட்ரி..!

    பிரபுதேவா – வடிவேலு மீண்டும் கூட்டணி..!! ‘BANG BANG’ டீசரில் மிரட்டும் ஜாம்பி உலகம்.. கவனம் ஈர்க்கும் காமெடி கெமிஸ்ட்ரி..!

    சினிமா
    சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த  ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!

    சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!

    அரசியல்
    “திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!

    “திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!

    அரசியல்
    100 நாள் சாதனை இல்ல... வேதனை..!! தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்..!!

    100 நாள் சாதனை இல்ல... வேதனை..!! தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    சினிமாவில் நான் பட்ட கஷ்டங்களை சொன்ன அழுத்துடுவீங்க..!! நடிகை மமிதா பைஜு இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே..!

    சினிமாவில் நான் பட்ட கஷ்டங்களை சொன்ன அழுத்துடுவீங்க..!! நடிகை மமிதா பைஜு இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே..!

    சினிமா
    தமிழக போலீசாருக்கு வார விடுமுறை சிக்கல்: 10 ஆயிரத்தை கடந்த காலியிடங்கள்... அடுத்த ஆண்டுக்கும் ஆட்கள் தேர்வு இல்லை!

    தமிழக போலீசாருக்கு வார விடுமுறை சிக்கல்: 10 ஆயிரத்தை கடந்த காலியிடங்கள்... அடுத்த ஆண்டுக்கும் ஆட்கள் தேர்வு இல்லை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த  ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!

    சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!

    அரசியல்
    “திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!

    “திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!

    அரசியல்
    100 நாள் சாதனை இல்ல... வேதனை..!! தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்..!!

    100 நாள் சாதனை இல்ல... வேதனை..!! தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    தமிழக போலீசாருக்கு வார விடுமுறை சிக்கல்: 10 ஆயிரத்தை கடந்த காலியிடங்கள்... அடுத்த ஆண்டுக்கும் ஆட்கள் தேர்வு இல்லை!

    தமிழக போலீசாருக்கு வார விடுமுறை சிக்கல்: 10 ஆயிரத்தை கடந்த காலியிடங்கள்... அடுத்த ஆண்டுக்கும் ஆட்கள் தேர்வு இல்லை!

    தமிழ்நாடு
    அமுதன் கொலைக்கு போதைப் பொருள் காரணமா.? நடந்தது என்ன.? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    அமுதன் கொலைக்கு போதைப் பொருள் காரணமா.? நடந்தது என்ன.? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    “திமாகி நக்சல்கள்” என்றால் என்ன? பிரதமர் மோடி பேச்சால் சூடுபிடித்த விவாதம்! இணையத்தில் பரபரப்பு!

    “திமாகி நக்சல்கள்” என்றால் என்ன? பிரதமர் மோடி பேச்சால் சூடுபிடித்த விவாதம்! இணையத்தில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share