• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    அண்ணாமலை திராவிட இயக்கத்தை அழிப்போம் என பேசுகிறார். அவருக்காக வருத்தப்படுகிறேன். திராவிட இயக்கத்தை பற்றிய அரிச்சுவடி தெரியுமா அண்ணாமலைக்கு? என வைகோ கேள்வி
    Author By Amaravathi Tue, 14 Apr 2026 22:06:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Leader vaiko slams annamalai

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து மொடக்குறிச்சி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ உரையாற்றினார். 

    அப்போது பேசிய அவர்: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுகே இடமில்லை. திமுக தனிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் சூழலில் உள்ளது. 1 லட்சத்து 72 ஆயிரம். கோடி ரூபாய் விவசாயத்திற்காக ஒதுக்கியவர் முதல்வர் ஸ்டாலின்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாய  வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நிறைய நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளன. கடன் தள்ளுபடி கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையிலும் ,  வேளாண் கடன்களை ரத்து செய்வதற்கு தமிழக முதல்வர் முன்வருவார்.

    இதையும் படிங்க: ”அமித் ஷாவுக்கு என்ன நெஞ்சழுத்தம், மண்டை செருக்கு”... வார்த்தையை விட்ட உள்துறை அமைச்சருக்கு வைகோ பதிலடி...!

    அண்ணாமலை திராவிட இயக்கத்தை அழிப்போம் என பேசுகிறார். அவருக்காக வருத்தப்படுகிறேன். திராவிட இயக்கத்தை பற்றிய அரிச்சுவடி தெரியுமா அண்ணாமலைக்கு ? 

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி எப்படி தாமரைக்குள் புகுந்தது. தமிழ்நாட்டு சிலைகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல நினைத்தவர் இந்திராகாந்தி.. பாவச்செயல் என கூறி விவாததில் கூறியதால் இந்திராகாந்தி முடிவை மாற்றினார். வன்னிய சமுதாயத்திற்காக கட்சி ஆரம்பித்தவர்கள் வீரப்பன் கூட்டாளிகளை தூக்குலிருந்து காப்பாற்றினார்களா ?. என் உயிர் பிரியும் வரை தமிழர்களுக்காக உழைப்பேன்.

    இதையும் படிங்க: மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    என்ன கொடுமை சார் இது..!! அடிக்கிது வெயிலு..!! சென்னையில் எகிறியது இளநீர் விலை..!!

    என்ன கொடுமை சார் இது..!! அடிக்கிது வெயிலு..!! சென்னையில் எகிறியது இளநீர் விலை..!!

    உணவு
    சென்னை இசை ரசிகர்களுக்கு Happy நியூஸ்..! மக்களை இசை மழையில் நனையவைக்க வரும்.. வேடன், அறிவு, அசல் கோலார்..!

    சென்னை இசை ரசிகர்களுக்கு Happy நியூஸ்..! மக்களை இசை மழையில் நனையவைக்க வரும்.. வேடன், அறிவு, அசல் கோலார்..!

    சினிமா
    இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!

    இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!

    தமிழ்நாடு
    உயிரைப் பணயம் வைப்பவர்களுக்கு உதவ தயார்..! ஸ்டண்ட் யூனியன் ஆதரவை கோரிய TVK ஆனந்த்..!

    உயிரைப் பணயம் வைப்பவர்களுக்கு உதவ தயார்..! ஸ்டண்ட் யூனியன் ஆதரவை கோரிய TVK ஆனந்த்..!

    தமிழ்நாடு
    விசில் சத்தம் காதை கிழிக்கப்போகுது..!! 21ம் தேதி நந்தனத்தில்.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் விஜய்..!!

    விசில் சத்தம் காதை கிழிக்கப்போகுது..!! 21ம் தேதி நந்தனத்தில்.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் விஜய்..!!

    தமிழ்நாடு
    நெருங்கியாச்சு தேர்தல்..! திமுக கூட்டணிக்கு இயற்கை தாயகம் சங்கம் ஆதரவு..!!

    நெருங்கியாச்சு தேர்தல்..! திமுக கூட்டணிக்கு இயற்கை தாயகம் சங்கம் ஆதரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெங்களூரு ட்ராஃபிக் ஜாம்-க்கு வருகிறதா தீர்வு..?? 11 புதிய மேம்பாலங்கள் அமைக்க கர்நாடக அமைச்சரவை கிரீன் சிக்னல்..!!

    பெங்களூரு ட்ராஃபிக் ஜாம்-க்கு வருகிறதா தீர்வு..?? 11 புதிய மேம்பாலங்கள் அமைக்க கர்நாடக அமைச்சரவை கிரீன் சிக்னல்..!!

    இந்தியா
    பிரதமரை மந்திரவாதி எனக் கூறுவதா..? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    பிரதமரை மந்திரவாதி எனக் கூறுவதா..? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share