• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    ‎போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 14 May 2026 20:33:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Aadhav Arjuna warns of Goondas Act for drug peddlers; Focuses on women safety and corruption-free governance.

    வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் குறைகளைத் தீர்ப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த முக்கியத் தகவல்கள் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். 

    Aadhav Arjuna

    பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்ய, டாஸ்மாக் மட்டுமின்றி சட்டவிரோதமாகப் பிளாக்கில் மது விற்கும் கடைகளும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் புகார் கொடுக்க வரும்போது, காவல் நிலைய கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களும் வீடியோ பதிவு செய்தால் அது இரு தரப்பினருக்கும் உதவியாக இருக்கும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதையும் படிங்க: எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

    தொகுதியில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே ஒன்று மூடப்பட்டுள்ளது; மற்ற கடைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மின் துண்டிப்பு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே மக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஊழல் செய்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் மீது பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை; ஆனால் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வதே நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார். டெண்டர் பணிகளில் எந்தவித சிபாரிசும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கும் ஒவ்வொரு ரூபாயும் 100 சதவீதம் மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெற்றி பெற்று நன்றி சொல்வதற்கு முன்பாகவே, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவெக அரசு முன்னுரிமை அளிக்கிறது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழ்நாடு
    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    உலகம்
    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தமிழ்நாடு
    பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!

    பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் WFH! முதல்வர் ரேகா குப்தா அதிரடி உத்தரவு!

    டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் WFH! முதல்வர் ரேகா குப்தா அதிரடி உத்தரவு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share