• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 11 Jul 2026 13:05:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Minister Arun Raj byte

    தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கமளித்தார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ளதால் தமிழக மாணவர்களின் MBBS இடங்கள் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படாதது இன்னொரு பிரச்சனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    Arunraj

    இந்த நடவடிக்கைகள் தமிழக மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தினார். மாநில அரசின் அனுமதியின்றி அத்தகைய அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வித் துறையில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு..!

    திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் இதில் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்னை தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி, உரிய சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அருண்ராஜின் விளக்கம் மூலம் தெளிவாகியுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    மேலும் படிங்க

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா
    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    உலகம்
    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ!

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    தமிழ்நாடு
    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    இந்தியா
    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share