• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை..! வாசல் வரை வந்துவிட்டது ஆபத்து...! வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் ..!!

    தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Nila Tue, 14 Apr 2026 13:25:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin

    மாண்புமிகு பிரதமர் அவர்களே இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் தொகுதி மறு வரையறை தொடர்பான சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் வாசல் வரை ஆபத்து வந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தமிழகத்திற்கு தொகுதி மறுவறையில் தண்டனையா என்ற கேள்வி எழுப்பினார். தொகுதி மறுவரையில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை என்ற உத்தரவாதத்தை பிரதமர் மோடி தரவில்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டை பாதிப்பது போல வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வழங்குவது போல ஏதாவது நடந்தால் தமிழ்நாடே போராடும் என்று தெரிவித்தார்.

    2026

    அவசர அவசரமாக தொகுதி மறு வரையறை செய்வதற்கு முயற்சிப்பது தென் மாநில உரிமை படுகொலை என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். என்றும் கொள்கையும் மாநில உரிமையும் தான் முக்கியம் எனவும் பேசினார். வடமாநிலங்களுக்கு வாரி வழங்குவதை போல ஏதாவது நடந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளருக்கு இந்த நிலையா?.... சாத்தூரில் நடந்த பகீர் சம்பவம்...!

    எங்கள் கவனம் தேர்தலில் இருக்கும் என்று எண்ணி கமுக்கமாக தொகுதி மறுவறையை முன்னெடுப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்றால் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். திராவிட பெரிய இயக்கத்தை சேர்ந்த நாங்கள் சுயமரியாதை காரர்கள் என்றும் எங்களுக்கு கொள்கைதான் முக்கியம் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட பேரியக்கமான திமுகவின் தலைவர் என்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழ்நாட்டில் விடுக்கப்படுவது மிரட்டல் அல்ல என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் நகை கொள்ளை..!! பரப்புரைக்கு சென்றபோது துணிகரம்..!!

    மேலும் படிங்க
    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    அரசியல்
    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    அரசியல்
    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    அரசியல்
    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share