• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சுயமரியாதையில், சமூக நீதியில், தமிழ் பற்றில்...” - பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின், கனிமொழி புகழாரம்...!

    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 15 Sep 2026 09:34:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin and kanimozhi anna birthday wishes

    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!. தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!.  பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்! எனக் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் திராவிடியன் ஸ்டாக்கைச் சேர்ந்தவன்” என்று, தன்னை அடக்கியாள நினைத்த அதிகார வர்க்கத்தினரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, தெற்கின் சுயமரியாதையை ஒற்றை வாக்கியத்தில் உலகுக்கு பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவருடைய பேச்சைக் கேட்டால் அரசியல் புரியும். அவருடைய எழுத்தைப் படித்தால் சமூகம் புரியும். மொத்தத்தில், அண்ணாவைப் புரிந்துகொண்டால் நவீன தமிழ்நாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

    “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்பது கலைஞர் சொன்ன கொள்கை மட்டுமல்ல; அது அண்ணா காட்டிய பாதை. மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அவர் வகுத்த வியூகத் திட்டம் அது. அவர் கண்மூடித்தனமாகக் கைதட்டும் தொண்டர்களை உருவாக்கவில்லை. உலக அரசியலை எடுத்துச் சொல்லி, “தம்பி” என்று அரவணைத்து, தலைவர்களை உருவாக்கிய உண்மையான வழிகாட்டியாக இருந்தார்.

    இதையும் படிங்க: ஸ்டாலினின் மிசா சர்ச்சை... முதல்வர் விஜயை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

    அவர் ஒரு கட்சியை மட்டும் கட்டமைக்கவில்லை. தமிழர்களின் தலைமுறையையே கட்டமைக்க அறிவுத் தீயைப் பற்ற வைத்த அறிவுசார் புரட்சியாளர். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று மக்களுக்கான அரசியலைக் கற்றுக்கொடுத்த நவீன நிர்வாகி.

    தமிழ் பேசும் மாநிலமாக இருந்ததை “தமிழ்நாடு” என்று பிரகடனப்படுத்திய அடையாளத்தை வடிவமைத்தவர். பதவியால் அவர் முதலமைச்சர்; அறிவால் அவர் பேரறிஞர். என்றென்றைக்கும் தமிழர்களுக்கு அவர் அண்ணா. ஏனென்றால், சி.என். அண்ணாதுரை என்பவர் வெறும் அரசியல் தலைவர் அல்ல; நவீன தமிழ்நாட்டின் அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த சிந்தனையாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

     திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில்,  ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.

    கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன்  பயன் தர வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: “ஆதாரம் காட்ட முடியுமா?...” - மு.க.ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்...!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!!

    CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!!

    மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!!

    தமிழ்நாடு
    புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!

    புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!

    "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!

    அரசியல்
    எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு நற்செய்தி.. கல்வி உதவித்தொகை 9 மடங்கு உயர்வு..!! தமிழக அரசு அதிரடி!

    எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு நற்செய்தி.. கல்வி உதவித்தொகை 9 மடங்கு உயர்வு..!! தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share