• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "இன்னோவா கார் குடுத்தா நல்லா இருக்கும்".. MLA சண்முகம் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..!

    கொடுப்பதை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று MLA சண்முகம் கூறினார்.
    Author By Nila Wed, 19 Aug 2026 11:03:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mla innova car request

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. முதலமைச்சர் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்றும், மாதாந்திர வாகனப் படியாக ரூ.75,000 மற்றும் உதவியாளர் படியாக ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. சண்முகன் எழுந்து பேசினார்.அவர் முதலில் முதலமைச்சரைப் பாராட்டினார்.

    “தமிழகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் முதல்வர் நமக்குக் கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு, அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய அவர், அதைத் தொடர்ந்து ஒரு நகைச்சுவையான கோரிக்கையை முன்வைத்தார். “கொடுக்கிற காரை இன்னோவா காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகின்றனர்” என்று அவர் சொன்னார்.இந்த வார்த்தைகள் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தின. உறுப்பினர்கள் பலர் சிரித்து மகிழ்ந்தனர்.

    Cm vijay

    முதலமைச்சர் விஜயும் சிரிப்புடன் அந்தக் கோரிக்கையைக் கவனித்தார். சண்முகனின் இந்தப் பேச்சு சட்டசபை நடைமுறைகளை லேசாக மாற்றியது போல் தோன்றியது. கடுமையான விவாதங்களுக்கு இடையே ஒரு நகைச்சுவைத் தருணம் உருவாகியது.இந்த அறிவிப்புக்கு முன்னர் சில எம்.எல்.ஏ.க்கள் வாகன வசதி குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். குறிப்பாக விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி சொந்த வண்டி இல்லாமல் வாடகை வண்டியில் சட்டசபைக்கு வருவதாகவும், தொகுதிப் பணிகளுக்கு வாகனம் அவசியம் என்றும் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: இடதுசாரிகளின் பெயர், முகவரியை சேகரிக்க செல்வதா..? திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கண்டனம்..!!

    அந்தக் கோரிக்கைகளை ஏற்றே முதலமைச்சர் இந்த வசதிகளை அறிவித்தார். அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவாக இந்த வசதி அளிக்கப்படுவதால், கட்சி வேறுபாடின்றி அனைவரும் பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.சண்முகனின் பேச்சுக்குப் பிறகு தவெக எம்.எல்.ஏ. சிந்து பாடல் பாடி நன்றி தெரிவித்தார். “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. இவர் யாருக்காகக் கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார்” என்று பாடிய அவரது பாடலை முதலமைச்சர் புன்முறுவலுடன் கேட்டார். இது மேலும் அவையில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது.

    இதையும் படிங்க: கட்சி தாவிய விவகாரம்..! 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு
     காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா..!! காமன் மேன் ஷோவில் வார்த்தையை விட்ட ராஜு.. லைவிலேயே கடுப்பான பெண்..!

    காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா..!! காமன் மேன் ஷோவில் வார்த்தையை விட்ட ராஜு.. லைவிலேயே கடுப்பான பெண்..!

    சினிமா
    பெண்ணின் போன் நம்பரை பார்த்தாலே இப்படித்தான் பேச தோணுமா..!! ஆன்லைன் தொல்லை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஆவேசம்..!

    பெண்ணின் போன் நம்பரை பார்த்தாலே இப்படித்தான் பேச தோணுமா..!! ஆன்லைன் தொல்லை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share