• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    தமிழக வெற்றி கழகம் தான் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகிறது என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேட்டி 
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 12:17:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MLA Markandeyan about tvk vs admk issue

    தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி மூன்றாவது நாளாக கையெழுத்திட்டார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறுகையில்.

    கைது நடவடிக்கை எல்லாம் கடந்து சென்று விட்டோம் 15 நாட்கள் ஆகிவிட்டது அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்கிறார் அல்லவா விமர்சனம் பண்ணட்டும் விமர்சனம் பண்ணுவதற்கு எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு விமர்சனம் பண்ணலாம். திமுகவினரை யாரும் குறி வைக்க முடியாது யார் மீதும் வழக்கு எதற்கு பதிவு பண்ண வேண்டும் வழக்கு பதிவு பண்ண என்ன இருக்கு

    நிதி அமைச்சருக்கு தமிழைப் பற்றி பேசுவதற்கு வருத்தம் இருக்கிறது சட்டமன்றத்தில் அவ்வளவு கோபம் தேவையில்லை அமைதியின் மொழி எனக்கு தெரியும் என்று கூறுகிறார் கோபத்தில் அடிப்பது தான் அமைதியின் மொழியா அவரை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்

    இதையும் படிங்க: போதையில் காவலரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது... ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அட்டூழியம்...!

    சட்டமன்றத்தில் என்னுடைய செயல்பாடு எப்பொழுதும் போன்று உள்ளது தேவைக்கு ஆட்சியின் செயல்பாடுதான் ஊர் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 100 நாட்களில் தவெக ஆட்சியின் செயல்பாடு பூஜ்யம். தமிழகம் முழுவதும் ஒன்பதரை லட்சம் பேருக்கு மின் கட்டணம் உயர்ந்து உள்ளது என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார் எல்லாருக்குமே 2000 ரூபாய் வருவது ஆறாயிரம் ரூபாய் வந்துள்ளது 5000 ரூபாய் வந்துள்ளது நிறைய கூடுதலாக வந்துள்ளது தனிப்பட்ட முறையில் புகார்கள் வரவில்லை என்று அமைச்சர் கூறுகிறார் ஆனால் இது தொடர்பாக புகார் பெட்டியில் புகார் அளிக்க வேண்டும்.

    எல்லா சினிமா நடிகர்களும் அரசியலில் குதிப்பார்கள் அது போக போகத்தான் தெரியும் அரசியலில் யாரையும் குதிக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது வருவதை பார்த்துக் கொள்ளலாம். நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பஞ்சாயத்து பண்ணுவது அடிதடி பண்ணுவது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் எஸ்பிஐ முன்னாடி நிற்கிறோம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேளுங்கள்.

    நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு பாதிப்பு இல்லை நாங்கள் எவ்வளவு வாக்குகள் வாங்கி இருக்கிறோம் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத திமுக மிகப்பெரிய ஆளுங்கட்சியாக வந்திருக்கிறது மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது ஜனநாயகத்தில் ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்ந்து நான்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்2019 நாடாளுமன்ற தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என தொடர்ந்து நான்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் இந்த தேர்தலிலும் எங்கள் கூட்டணி கட்சியினர் என சேர்த்து 74 சட்டமன்ற தொகுதிகளை பெற்றுள்ளோம்.

    அதனால் தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது தொடர்ந்து ஒரு அரசியல் கட்சி ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது மக்கள் மன்றத்தில் மக்கள் நிர்ணயிப்பார்கள் எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுகிறோம்? ஆளுங்கட்சி எப்படி செயல்படுகிறது என்று தோல்வி சிறிய விஷயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம் அடுத்த கட்டத்தை நோக்கி  நகர்ந்து போவோம்.

    நாங்கள் எதற்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் தமிழக வெற்றி கழகம் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது பேசிக் கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா அண்ணா திமுக எம்எல்ஏக்கள் எத்தனை பேர் அங்கே போய் சேர்ந்துள்ளனர் நாங்க தான் உண்மையான அண்ணா திமுக என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் மாயையில் ஓட்டு போட்டார்கள் என்று அவர்களைப் பிடித்து கையில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றார். 

    இதையும் படிங்க: தமிழகத்திற்கு வந்த மெகா முதலீடு..! ரூ.67,452 கோடி..! ஒரே மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!!

    மேலும் படிங்க
    300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

    300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    "ரம்மி விளையாட்டில் 13  ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!

    "ரம்மி விளையாட்டில் 13 ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    BREAKING: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    BREAKING: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    தமிழ்நாடு
    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்": இபிஎஸ்-க்கு நத்தம் விஸ்வநாதன், வேலுமணி கடிதம்!

    "ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்": இபிஎஸ்-க்கு நத்தம் விஸ்வநாதன், வேலுமணி கடிதம்!

    தமிழ்நாடு
    கார்கே கூறிய தீண்டாமை புகார்! ராஜ்யசபாவில் வெடித்த சர்ச்சை! விசாரணைக்கு உத்தரவிட்ட துணை ஜனாதிபதி!

    கார்கே கூறிய தீண்டாமை புகார்! ராஜ்யசபாவில் வெடித்த சர்ச்சை! விசாரணைக்கு உத்தரவிட்ட துணை ஜனாதிபதி!

    அரசியல்

    செய்திகள்

    300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

    300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

    உலகம்

    "ரம்மி விளையாட்டில் 13 ஜோக்கர்கள்"..! அலங்கோலமான சட்டமன்றம்..!! ஐ. லியோனி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    BREAKING: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    BREAKING: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    தமிழ்நாடு
    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கார்கே கூறிய தீண்டாமை புகார்! ராஜ்யசபாவில் வெடித்த சர்ச்சை! விசாரணைக்கு உத்தரவிட்ட துணை ஜனாதிபதி!

    கார்கே கூறிய தீண்டாமை புகார்! ராஜ்யசபாவில் வெடித்த சர்ச்சை! விசாரணைக்கு உத்தரவிட்ட துணை ஜனாதிபதி!

    அரசியல்
    டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அதிரடி முடிவு: 2027ல் பதவி விலகல்; பின்னணி என்ன?

    டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அதிரடி முடிவு: 2027ல் பதவி விலகல்; பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share