• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசு மருத்துவரை அவமதித்த தவெக எம்.எல்.ஏ.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜி சரவணன்...!

    மறுநாள் அவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
    Author By Amaravathi Sat, 03 Oct 2026 07:47:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MLA VG saravanan insult government doctor

    தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் ஆய்வு மேற்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்னிலையில் மருத்துவரிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்  சரவணன்,  நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது  இரவு நேர பணி மருத்துவர் உடனடியாக பார்க்க முடியவில்லை என கூறப்படுகிறது.

    பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு அறையை பூட்டிக்கொண்டு உள்ளே மருத்துவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்தது.  அங்கு வந்த செவிலியர் கதவைத் தட்டி மருத்துவரை எழுப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கதவைத் தட்டியும் மருத்துவர் வெளியே வராததால், செவிலியர் தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டு மருத்துவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சரோஜாதேவியை மிஞ்சிவிட்டார் சத்யபாமா; நடுங்கிவிட்டார் விஜய்: தாராபுரத்தில் சீமான் ஆவேசம்!

    இதையடுத்து வெளியே வந்த மருத்துவரிடம் எம்எல்ஏ சரவணன், இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

    மேலும், “இரவு நேர பணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் முறையாக பணியில் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வந்தால் அவர்களின் நிலை என்ன? அவசர சிகிச்சை எவ்வாறு வழங்கப்படும்?” என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

     பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் முறையாக மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்திவிட்டு எம்எல்ஏ அங்கிருந்து சென்றார்.ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  ஆய்வு என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்னிலையில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களை  கேள்வி கேட்பது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரல் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரிடம் பேருந்து தாமதமாக வந்ததற்காக கேள்வி எழுப்பினார். மறுநாள் அவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்: தவெக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share