• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மோடி–டிரம்ப் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டாம்! சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம்!

    ஊடகங்களை சந்திக்க அனுமதிக்கலாம் என்றாலும், முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்பதே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கை என்று டிரம்பிடம் தெரிவித்ததாக செர்ஜியோ கோர் கூறியுள்ளார்
    Author By Pandian Tue, 25 Aug 2026 13:30:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi-Trump-Meeting-Press-Questions-India-US-G7-Sergio-Gor-Explanation

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டதாக அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் செர்ஜியோ கோர் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இடையே ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் கேள்விகளை கேட்க அனுமதித்தார். இதனால் அந்த நிகழ்ச்சி திட்டமிட்டிருந்த நடைமுறையைவிட விரிவான கேள்வி–பதில் நிகழ்ச்சியாக மாறியதாக செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த செர்ஜியோ கோர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, மோடியுடனான சந்திப்புக்கு முன்பு டிரம்புடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இந்திய தரப்பில் எந்த விவகாரங்கள் எழுப்பப்படலாம், குறிப்பிட்ட கோரிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்று டிரம்ப் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பிரிட்டனில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்! அரசு விதித்த நிபந்தனைகளால் மக்கள் அதிருப்தி!

    மேலும், ஊடகங்களை சந்திக்க அனுமதிக்கலாம் என்றாலும், முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்பதே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கை என்று டிரம்பிடம் தெரிவித்ததாக செர்ஜியோ கோர் கூறியுள்ளார். இதற்கு டிரம்ப் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    G7Summit

    ஆனால், நிகழ்ச்சியின்போது இரு தலைவர்களும் தொடக்க உரைகளை வழங்கிய பிறகு, டிரம்ப் பத்திரிகையாளர்களை நோக்கி கேள்விகள் உள்ளதா என கேட்டதாகவும், அதன் பின்னர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், வெளிநாட்டு பயணங்களுக்கு முன்பு தலைவர்களின் பொது நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசிப்பது வழக்கமான நடைமுறை என்று தெரிவித்துள்ளன. அந்த அடிப்படையில்தான் இந்தியாவின் வழக்கமான நடைமுறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தரப்பிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

    இதனால், பத்திரிகையாளர்களின் கேள்விகளை முற்றிலும் தடுக்க இந்தியா முயன்றதாக பொருள் கொள்ளக்கூடாது என்றும், தலைவர்களின் பொது நிகழ்ச்சி தொடர்பான நடைமுறைகளை முன்கூட்டியே ஒருங்கிணைப்பது வழக்கமான நிர்வாக நடவடிக்கை என்றும் மத்திய அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    இதையும் படிங்க: என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    போராட்டக்களங்களில் போலீசுடன் வாக்குவாதம் கூடாது: செய்தியாளர்களுக்கு பிசிஐ வழிகாட்டுதல்!   

    போராட்டக்களங்களில் போலீசுடன் வாக்குவாதம் கூடாது: செய்தியாளர்களுக்கு பிசிஐ வழிகாட்டுதல்!   

    இந்தியா
    அரசியல் சமூக மாற்றத்திற்கான கருவி: 21 லட்சம் தலைவர்கள் இணைந்ததாக அண்ணாமலை பெருமிதம்!

    அரசியல் சமூக மாற்றத்திற்கான கருவி: 21 லட்சம் தலைவர்கள் இணைந்ததாக அண்ணாமலை பெருமிதம்!

    தமிழ்நாடு
    “ஸ்டாலினின் பொறாமை புலம்பல்கள்!” பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    “ஸ்டாலினின் பொறாமை புலம்பல்கள்!” பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    தமிழ்நாடு
    4 நாட்கள் தொடர் விடுமுறை.! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... ஸ்தம்பிக்கும் சாலைகள்..!!

    4 நாட்கள் தொடர் விடுமுறை.! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... ஸ்தம்பிக்கும் சாலைகள்..!!

    தமிழ்நாடு
    டெல்லியில் தேசியக் கொடி பேரணி முயற்சி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

    டெல்லியில் தேசியக் கொடி பேரணி முயற்சி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

    இந்தியா
    போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!

    போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share