• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மும்பையில் விநாயகர் ஊர்வலத்தில் பயங்கரம்! 22 அடி சிலை சரிந்து 2 பேர் பலி! பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

    இந்த விபத்தில் சங்கேத் நெவ்சே, 33, மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி, 30, ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    Author By Pandian Sun, 23 Aug 2026 10:43:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mumbai-ganesh-procession-22-feet-idol-collapse-two-dead

    மும்பையின் தெற்கு பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது பிரம்மாண்ட விநாயகர் சிலை பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தெற்கு மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் பிரசித்தி பெற்ற ‘பூலேஷ்வராச்சா ராஜா’ விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பலராம் மெர்ச்சன்ட் சாலையில் உள்ள கபூதர்கானா அருகே, ஜெய் அம்பே சௌக் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.

    சுமார் 22 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை இரும்பு சட்டகத்தில் பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அந்த சட்டகத்தில் இருந்த சில போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் தளர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிலை திடீரென நிலைகுலைந்து, அருகில் இருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது சரிந்து விழுந்தது.

    இதையும் படிங்க: மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?

    சிலை விழுந்ததும் அங்கு பெரும் அலறல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கும் இங்கும் ஓடினர். சிலையின் கீழ் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டனர்.

    breakingnews

    தகவல் கிடைத்ததும் மும்பை தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், போக்குவரத்து போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் சங்கேத் நெவ்சே, 33, மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி, 30, ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், வைபவ் கெனந்த், 38, பவன் சௌராசியா, 25, குணால் காஷித், 26, மற்றும் லாவண்யா, 5, திவ்யா, 7, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் தொடர்பாக வி.பி. ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிலையை தாங்கிய இரும்பு சட்டகத்தின் தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போல்ட்டுகள் தளர்ந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மேலும் படிங்க
    தென் மாநில நதிகளை இணைக்க மாஸ்டர் பிளான்? மோடிக்கும் ஓகே! அமித் ஷா எடுத்த முக்கிய முயற்சி!

    தென் மாநில நதிகளை இணைக்க மாஸ்டர் பிளான்? மோடிக்கும் ஓகே! அமித் ஷா எடுத்த முக்கிய முயற்சி!

    அரசியல்
    “என்னை ஓரங்கட்டுகிறார்கள்!” சட்டசபையில் ஆனந்த் கொட்டித் தீர்த்தது ஏன்? தவெக வட்டாரத்தில் பரபரப்பு

    “என்னை ஓரங்கட்டுகிறார்கள்!” சட்டசபையில் ஆனந்த் கொட்டித் தீர்த்தது ஏன்? தவெக வட்டாரத்தில் பரபரப்பு

    அரசியல்
    உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு

    உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு

    இந்தியா
    விவசாயிகளுக்கு நிதி இல்லை! எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மட்டும் எப்படி? தவெக அரசை விளாசிய உதயநிதி!

    விவசாயிகளுக்கு நிதி இல்லை! எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மட்டும் எப்படி? தவெக அரசை விளாசிய உதயநிதி!

    அரசியல்
    நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!

    நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!

    இந்தியா
    தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள்! அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? மாஜிக்களை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!

    தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள்! அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? மாஜிக்களை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share