• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பட்ஜெட்டில் இதெல்லாம் இல்லையே?... சி.எம்.விஜயை டேரக்ட்டா அட்டாக் செய்த முத்தரசன்...!

    தற்போது உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .
    Author By Amaravathi Sat, 08 Aug 2026 15:06:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Muthuarasan slams TVK cm vijay

    நாடாளுமன்றத்தில் மகளிர்க்கான இட ஒதுக்கீடு , நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துதல், ஆகியவற்றில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கும்பகோணத்தில் செய்தியாளர்கள் தெரிவித்தார் .

     கும்பகோணம் அருகே அண்ணல் அக்கரகாரம் என்ற இடத்தில் இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களை சந்திக்கும் நடை பயண பரப்புரை இயக்கத்தினை முத்தரசன் இன்று துவக்கி வைத்தார் .

     அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கை மற்றும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரைமுறை ஆகியவற்றில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தற்போது உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .
     பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக 543 தொகுதிகளை 850 தொகுதிகளாக உயர்த்த பாஜக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை கடுமையாக கண்டிப்பதாகவும் முத்தரசன் தெரிவித்தார் .

    இதையும் படிங்க: கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

     தமிழகத்தை பொறுத்தவரை வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் தருவதாக விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். அது தொடர்பான எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.  இதனைப் போல அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக செல்லலாம் என தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றி கழகம் தெரிவித்திருந்தது.

     அது தொடர்பான அறிவிப்பும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. விவசாயிகளின் வேளாண் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.  தொகுதி மறு சீரமைப்புக்கு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டும் தமிழக முதல்வர் விஜய், மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  காவிரி பிரச்சனை மேகதாது பிரச்சனை தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனை, அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டினால் ஒவ்வொரு கட்சியினரும், ஒவ்வொரு கருத்துக்களை கூறுவார்கள் அதனை புறம் தள்ளுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பது சரியானது அல்ல என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது தேவையற்றது என தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளாரே? என கேட்டதற்கு தமிழக அமைச்சரின் இந்த பதில் கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்தார் .
     
    இதையும் படிங்க: “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    மேலும் படிங்க
    #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

    #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

    அரசியல்
    விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

    “தமிழர்களுக்கு அநீதி”..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொகுதி மறு வரையறை தொடர்பாக தீர்மானம்..! எண்ணிக்கை அதிகரித்தால் கேலிக்கூத்தாகும்... திருமா. பேட்டி..!!

    தொகுதி மறு வரையறை தொடர்பாக தீர்மானம்..! எண்ணிக்கை அதிகரித்தால் கேலிக்கூத்தாகும்... திருமா. பேட்டி..!!

    தமிழ்நாடு
    தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவு..! கலைவாணர் அரங்கில் முதல்வரை கண்டதும் ஆர்ப்பரித்த மக்கள்..!

    தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவு..! கலைவாணர் அரங்கில் முதல்வரை கண்டதும் ஆர்ப்பரித்த மக்கள்..!

    தமிழ்நாடு
    சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!

    சென்னை வந்த அமித் ஷா..! விமான நிலையத்தில் நேரில் சந்தித்த இபிஎஸ்..!பரபரக்கும் தமிழக அரசியல்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share