• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “அடப்பாவிகளா 2 முறையா?”... நாகர்கோவில் சபரிவர்மன் லாக்அப் மரணத்தில் அதிர்ச்சி... சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் திகில்...!!

    இரண்டு முறை கட்டி வைத்து சாராமாரியாக  தாக்கி இறுக்கமாக கட்டி போட்டுள்ளனர். இதில் முதன்மை வார்டன் ஜெகனின் காலணி முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Wed, 14 Oct 2026 09:17:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagarkoil sabarivarman lockup death Update

    நாகர்கோவில் சிறையில்  விசாரணை கைதி கொலை செய்யப்பட்ட வழக்கு. 2 முறை லுங்கியால் கட்டி வைத்து அடித்து கொலை செய்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பை அடுத்த ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். உடற்கூராய்வு அறிக்கையில் அவரது உடலில் 17 காயங்கள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில்,  கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் இருந்த சபரிவர்மனை சிறை வார்டன்கள், கைதிகளை தூண்டி விட்டு சபரிவர்மனை தாக்கியது தெரியவந்தது.

    இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

    இந்த வழக்கில் 3 வார்டன்கள், 8 கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் சிபிசிஐடி போலீசார் 11  பேருக்கும் எதிராகப் பலத்த ஆதாரங்களுடன் கூடிய 1200 பக்கங்க கொண்ட குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

    சிறைக்குள் அவர் மீது நடத்தப்பட்ட சரமாரியான தாக்குதலில் உடலில் ஏற்பட்ட காயங்களால் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. சபரி வர்மன் மதுப்பழக்கம் உடையவர் என்பதால்,மன உளைச்சலில் நள்ளிரவு  கூச்சலிட்டு ரகளை செய்துள்ளார். இதனால் சக கைதிகள், சபரிவர்மன் பையில் இருந்த லுங்கியால் அவரை ,இரண்டு முறை கட்டி வைத்து சாராமாரியாக  தாக்கி இறுக்கமாக கட்டி போட்டுள்ளனர். இதில் முதன்மை வார்டன் ஜெகனின் காலணி முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. 

    நீண்ட நேரம் அசைய முடியாத நிலையில் தரையில் கிடந்ததால் அவருக்குத்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீசாரின் ஆரம்பகட்ட கைது நடவடிக்கைகள் சட்டப்படி இருந்த போதிலும், கிளை சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு கைதிகள் மற்றும் காவலர்களின் அலட்சியத்தாலும், கொடூரத் தாக்குதலாலுமே சபரிவர்மன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சிபிசிஐடி போலீசார் தங்களது குற்றப்பத்திரிகையில் பல்வேறு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    மேலும் படிங்க
    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    இந்தியா
    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    இந்தியா
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share