• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் 6 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர்கள் முதல் முறையாக தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 26 Jun 2026 13:23:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Names of 6 Indian Soldiers Martyred in Operation Sindoor Released at National War Memorial

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த 6 இந்திய வீரர்களின் பெயர்கள் முதல் முறையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் (National War Memorial) அவர்களின் பெயர்கள் 3டி முறையில் பொறிக்கப்பட்டுள்ளன.

    2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்தனர். ஒரு குதிரை ஓட்டியும் பலியானார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. 

    இதற்கு பதிலடியாக மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. பல முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது.

    இதையும் படிங்க: பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாகிஸ்தான் தரப்பில் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்கள் நடைபெற்றன. இரு நாட்டு மோதல் இரண்டு நாட்கள் நீடித்த பின்னர் மே 9ஆம் தேதி அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த ராணுவ நடவடிக்கையில் 6 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    IndianArmyHeroes

    இப்போது வெளியிடப்பட்டுள்ள அவர்களின் பெயர்கள்: 10வது காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த சுபேதார் மேஜர் பவன் குமார், ஜம்மு காஷ்மீர் 4வது லைட் இன்பென்ட்ரி பட்டாலியன் ரைபிள்மேன் சுனில் குமார் (வீர் சக்ரா பதக்கம்), 5வது பீல்ட் ரெஜிமென்ட் லான்ஸ் நாயக் தினேஷ் குமார், 851 லைட் ரெஜிமென்ட் ஏவியேஷன் டெக்னீஷியன் மூத் முரளிநாயக், 237 பீல்ட் ஒர்க்ஷாப் கம்பெனி ஹவில்தார் சுனில் குமார் சிங், இந்திய விமானப்படை 39 விங் சார்ஜன்ட் சுரேந்திர குமார் (வாயு பதக்கம்) ஆகியோர் ஆவர்.

    தேசத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்த வீரர்களின் தியாகம் நாடு முழுவதும் நினைவுகூரப்படுகிறது. தேசிய போர் நினைவிடத்தில் அவர்களின் பெயர்கள் நிலையான இடம் பெற்றுள்ளது, அவர்களின் துணிச்சலை எதிர் தலைமுறையினரும் போற்றும் வகையில் அமைந்துள்ளது. இந்த வெளியீடு ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் மரியாதையைத் தருகிறது.

    ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது உலகுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
     
    இதையும் படிங்க: ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

    மேலும் படிங்க
    ஏடிஎம் கார்டும்... 500 ரூபாய் நோட்டும்..! தவெக அமைச்சரை சல்லி சல்லியாய் நொறுக்கிய அதிமுக..!!

    ஏடிஎம் கார்டும்... 500 ரூபாய் நோட்டும்..! தவெக அமைச்சரை சல்லி சல்லியாய் நொறுக்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விசிக! தவெக கூட்டணி விமர்சனங்களுக்கு திருமாவளவன் அதிரடி பதில்!

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விசிக! தவெக கூட்டணி விமர்சனங்களுக்கு திருமாவளவன் அதிரடி பதில்!

    தமிழ்நாடு
    பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!

    பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!

    இந்தியா
    மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை.. மக்களின் நம்பிக்கையே எனது பலம்..!! ராகுல் காந்தி உருக்கம்..!!

    வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை.. மக்களின் நம்பிக்கையே எனது பலம்..!! ராகுல் காந்தி உருக்கம்..!!

    இந்தியா
    அடையாறு எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! சென்னை டிராஃபிக் காவல்துறை அறிவிப்பு!

    அடையாறு எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! சென்னை டிராஃபிக் காவல்துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share