• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போர்க்கால அடிப்படையில்.. 9ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்..!! NCERT தகவல்..!!

    புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட்டு வருகின்றன.
    Author By Shanthi M. Sat, 02 May 2026 10:57:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NCERT-printing-Class-9-books-on-war-footing

    புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF-SE 2023) அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 9-ம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களை இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புத்தகங்கள் மாணவர்களின் கற்றலை நவீனமயமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால், புதிய கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இந்த பாடப்புத்தகங்கள் கிடைக்காத சிக்கல் எழுந்துள்ளது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் இந்த தட்டுப்பாட்டை வலியுறுத்தி புகார்கள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் NCERT ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “புதிய 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் வினியோகமும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!

    9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள்

    சுமார் 1.5 கோடி புத்தகங்கள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 30 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அதிக அளவிலான தேவை காரணமாக சில இடங்களில் தற்காலிக வினியோக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக NCERT ஒப்புக்கொண்டுள்ளது.

    புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு கல்வியாண்டு தொடங்க சற்று முன்பே பணிகள் முடுக்கிவிடப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பள்ளிகளில் பாட வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பழைய புத்தகங்கள் அல்லது புகைப்பட நகல்களை நம்பி படித்து வரும் நிலை உருவாகியுள்ளது.

    இந்த சூழலை NCERT உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அச்சிடும் வேகத்தை அதிகரித்து மே 31, 2026-க்குள் இலக்கை எட்டும் வகையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. வினியோகம் சீரடைந்து வருவதாகவும், விரைவில் அனைத்து இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

    9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள்

    மேலும், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க NCERT அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்களின் மென்பதிப்புகளை (PDF) இலவசமாக வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் (Kaveri), கணிதம் (Ganita Manjari), அறிவியல் (Exploration), இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல பாடங்களின் டிஜிட்டல் பதிப்புகள் இப்போது கிடைக்கின்றன. மாணவர்கள் ncerts website-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

    கல்வியாளர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், அச்சு புத்தகங்களின் முழுமையான வினியோகம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். புதிய கல்விக் கொள்கையின் இலக்குகளை அடைய இத்தகைய சவால்களை சரியான திட்டமிடலுடன் கையாள வேண்டியது அவசியம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: தபால் ஓட்டை பிரிக்காமலே நிராகரிக்கலாம்!! இந்த 4 விஷயம் இருந்தால்!? தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!!  வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!! வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    இந்தியா
    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!! வருவாய் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க வலியுறுத்தல்..!

    இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!! வருவாய் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க வலியுறுத்தல்..!

    சினிமா
    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    தமிழ்நாடு
    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    இந்தியா

    செய்திகள்

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!!  வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!! வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    இந்தியா
    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    தமிழ்நாடு
    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    இந்தியா
    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share