• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பாக அமைத்துள்ள உயர்மட்டக் குழு என்பது ஒரு கண் துடைப்பு என எம்.பி துரை ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 27 Jul 2026 20:09:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "NEET high-level committee is just an eyewash": Villupuram MP D. Ravikumar slams Centre.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு என்பது மாணவர்களை ஏமாற்றுவதற்கான ஒரு வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் அதன் தலைவரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மலையரசன் மற்றும் குழுவின் துணைத் தலைவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்பி-க்களின் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்துதல், சுகாதாரத் திட்டங்களில் தீவிர கவனம் செலுத்துதல், குழந்தை திருமணத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இயற்கை விவசாய விழிப்புணர்வு குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    எம்.பி. துரை. ரவிக்குமார்

    இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் பேசுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அதிகம் சார்ந்திருக்கும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் கடந்த ஆண்டில் சராசரியாக 26 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இத்திட்டத்தின் பெயரையும் கட்டமைப்பையும் மாற்றி நடைமுறைப்படுத்தி வரும் சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 77 லட்சம் மனித சக்தி நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 54.45 லட்சம் மனித சக்தி நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கிராமப்புற ஏழை எளிய குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் பதில்!

    தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அவர், மத்திய அரசு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அமைத்துள்ள உயர்மட்டக் குழு என்பது மாணவர்களை ஏமாற்றுவதற்காகப் போடப்பட்ட ஒரு கண் துடைப்பு நாடகமாகும். மாணவர்கள் நம்மை விட மிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களை ஏமாற்றிவிடலாம் என மத்திய அரசு நினைத்தால், இறுதியில் அவர்களே தான் ஏமாந்து போவார்கள் எனக் கடுமையாகச் சாடினார்.

    இதையும் படிங்க: "சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி  கோரிக்கை!

    மேலும் படிங்க
    எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    உலகம்
    லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!

    லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!

    உலகம்
    விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

    விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

    அரசியல்
    விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    தமிழ்நாடு
    திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share