• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!

    நீட் முதுகலை கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 06 Feb 2026 15:01:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Neet pg cutoff

    நீட் முதுகலை தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்களை குறைத்ததற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது மருத்துவக் கல்வியின் தரம், மருத்துவர்களின் தகுதி, நோயாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.2025-26 ஆம் ஆண்டுக்கான NEET PG தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பல ஆயிரக்கணக்கான முதுகலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.

    இதனால், தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் ஜனவரி 13, 2026 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மூன்றாம் சுற்று கவுன்சலிங்கிற்கான தகுதி percentile-ஐ மிகக் கடுமையாகக் குறைத்தது. பொதுப்பிரிவினருக்கு 50-இலிருந்து 7-ஆகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40-இலிருந்து 0-ஆகவும் தகுதி அனுமதிக்கப்பட்டது.

    BJP Government

    இதனால், 800 மதிப்பெண்களில் -40 எடுத்தவர்கள்கூட கவுன்சலிங்கில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த முடிவு மருத்துவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. பல மருத்துவர்கள், மருத்துவ அமைப்புகள் இதை மருத்துவக் கல்வியின் தரத்தை குறைப்பதாகவும், எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

    இதன் விளைவாக, பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். மேலும், நீட் முதுகலை கட் ஆப் குறைப்பிற்கு எதிரான இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் SIR பணிகள் விறுவிறு..!! மேலும் 10 நாட்கள் அவகாசம்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

    மேலும் படிங்க
    மூட்டை மூட்டையாக இருந்த அதிர்ச்சி... வசமாக சிக்கிய தவெகவினர்... தேர்தல் வேட்டையில் அதிரடி...!

    மூட்டை மூட்டையாக இருந்த அதிர்ச்சி... வசமாக சிக்கிய தவெகவினர்... தேர்தல் வேட்டையில் அதிரடி...!

    தமிழ்நாடு
    திமுக - காங்கிரஸ் கூட்டணியை நீடிக்காவிட்டால் அரசு ஊழியர்களின் ஊதியம் பறிபோகும்! நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

    திமுக - காங்கிரஸ் கூட்டணியை நீடிக்காவிட்டால் அரசு ஊழியர்களின் ஊதியம் பறிபோகும்! நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு! மற்ற கட்சிகளுடன் தொடரும் இழுபறி!

    அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு! மற்ற கட்சிகளுடன் தொடரும் இழுபறி!

    தமிழ்நாடு
    அதிமுகவில் அடுத்த உச்சக்கட்ட மோதல்... சி.வி.சண்முகத்திற்கு பகிரங்க எதிர்ப்பு... நகர செயலாளர் போர்க்கொடி...!

    அதிமுகவில் அடுத்த உச்சக்கட்ட மோதல்... சி.வி.சண்முகத்திற்கு பகிரங்க எதிர்ப்பு... நகர செயலாளர் போர்க்கொடி...!

    அரசியல்
    கேஸ் தட்டுப்பாட்டால் கல்லூரி விடுமுறை! கோவையில் மாணவர்கள் வீட்டிற்கு போக உத்தரவு!

    கேஸ் தட்டுப்பாட்டால் கல்லூரி விடுமுறை! கோவையில் மாணவர்கள் வீட்டிற்கு போக உத்தரவு!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதிகள், எம்.பி சீட்! திமுக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக தீர்மானம்!

    இரட்டை இலக்க தொகுதிகள், எம்.பி சீட்! திமுக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக தீர்மானம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share