• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் சினிமா நட்சத்திரமோ, வாரிசோ அல்ல; உங்களில் ஒருவன்! தவெகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தாராபுரம் மதுராந்தகம் மக்கள் கொடுக்கப்போற தீர்ப்பு தவெகவுக்கும் விலை போக நினைக்கும் துரோகிகளுக்கும் வாழ்நாள் பாடமாக இருக்கட்டும் என வீடியோவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 04 Oct 2026 18:27:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Neither a Cine Star Nor a Political Dynast; Know No Fake Dialogues": AIADMK Chief EPS Releases Emotional Video for Bypoll Voters.

    தான் ஒரு பெரிய அரசியல்வாதியின் வாரிசோ அல்லது மிகப்பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது என்றும், ரசிகர்களை மயக்கும் வகையில் போலி வசனங்கள் பேசத் தெரியாத காரணத்தினாலேயே தன் மீது அடுக்கடுக்கான சூழ்ச்சிகள் ஏவப்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் மிக உருக்கமாகப் பேசியுள்ளார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தொகுதி மக்களுக்காகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில் பேசிய அவர், தான் அடிமட்டத்திலிருந்து மக்கள் சேவகனாக உயர்ந்த எளிய மனிதன் என்பதைச் சுட்டிக்காட்டி, நான் உங்களில் ஒருவன்; உங்கள் ஊரில், தெருவில், வீட்டில் நீங்கள் தினசரி சாதாரணமாகப் பார்க்கும் அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா போன்ற எளிய மனிதன் இந்த எடப்பாடி பழனிசாமி; எனக்கு நமது மக்கள் படும் அன்றாடக் கஷ்டங்களும் வாழ்வியல் பிரச்சினைகளும் நன்றாகத் தெரியும்; ஆனால் அதற்கு மொழியில் பக்கம் பக்கமாக எழுதி, ரசிகர்களை மயக்கும் வகையில் போலி வசனங்கள் பேசி ஏமாற்ற எனக்குத் தெரியாது என்று முதலமைச்சர் விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் பின்னணியை மறைமுகமாகச் சாடினார்.

    இதையும் படிங்க: துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

    aiadmk

    அடிமட்டத்திலிருந்து உழைத்து வந்த ஒரு விவசாயி என்பதாலேயே பிற கட்சித் தலைவர்களை விடத் தன் மீது அதிகப்படியான சூழ்ச்சிகள் ஏவப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புரட்சித்தலைவி அம்மா கூறியது போல இன்னும் 100 ஆண்டுகளுக்கு இந்த இயக்கமும் இரட்டை இலை சின்னமும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே இரவு பகலாகப் போராடி வருவதாகவும், இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பது தவறா அல்லது சாதாரண குடும்பத்தில் பிறந்த விவசாயி என்பது குற்றமா என்றும் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தவெகவின் இரட்டை வேடத்தைத் தோலுரித்த எடப்பாடி பழனிசாமி, இன்று இந்த இரட்டை இலையை விமர்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூட கரூர் விவகாரத்தில் நாம் நல்லதுதானே நினைத்தோம்; அதுதான் நாம் செய்த குற்றமா; அதற்கான பிரதிபலனாகவா நமது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குறுக்கு வழியில் பேரம் பேசித் திருடிச் செல்லப் பார்க்கிறார்கள்? என்று அனல் பறக்கும் கேள்விகளை முன்வைத்தார்.

    மேலும், தேர்தல் களத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த 6,000-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, அவர்களை நம்பி வாக்களித்து வெற்றி பெற வைத்த லட்சக்கணக்கான வாக்காளப் பெருமக்களைப் பற்றியோ சிறிதாவது சிந்தித்திருந்தால் இப்படிப்பட்ட கேவலமான துரோகத்தைச் செய்ய இவர்களுக்கு மனம் வந்திருக்குமா என்று ஆவேசப்பட்டார்.

    இறுதியாக தொகுதி வாக்காளர்களிடம் நீதி கேட்டுள்ள அவர், அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களே, தாய்மார்களே, உங்களிடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா சார்பில் நாங்கள் நியாயம் கேட்கிறோம்; வருகின்ற அக்டோபர் 6 அன்று நீங்கள் வழங்கப் போகும் தீர்ப்பு என்பது, இனி மக்கள் பிரதிநிதிகளைக் குதிரை பேரத்தில் விலை பேச நினைக்கும் தவெக-விற்கும், அதற்கு விலைபோக நினைத்த பச்சைத் துரோகிகளுக்கும் வாழ்நாள் பாடமாகவும், அரசியல் சாவுமணியாகவும் அமையட்டும்; எனவே அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தர்மத்தை வெல்லச் செய்யுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனது வீடியோவில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    மேலும் படிங்க
    தோல்வி பயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    தோல்வி பயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்
    சென்னையில் அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்: 7 பேர் கைது... 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

    சென்னையில் அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்: 7 பேர் கைது... 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன்! போரூரில் ரசிகர்கள் உற்சாகம்!

    நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் சிவகார்த்திகேயன்! போரூரில் ரசிகர்கள் உற்சாகம்!

    தமிழ்நாடு
    திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்!

    திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு!

    ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு!

    தமிழ்நாடு
    CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share