• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தடை...! தடை...!! தடை...!! - இந்த 3 மாவட்டங்களில் திரும்பிய திசையெல்லாம் கட்டுப்பாடு... என்ன காரணம்?

    மழையின் நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 22 Oct 2026 10:23:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-kumari-thenkasai-flood-alert

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் செல்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    அனைத்து அருவிகளிலும் தடை: 

    தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு  தடை  விதிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பிரான்சில் வசிக்கும் இந்தியர்களே உஷார்! போராட்டம் தீவிரம்? தூதரகம் வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

    தென்காசி மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பெரும் மழை காரணமாக  குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளதால் அருவிகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

     மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில்   நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. இதனால்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு  அருவிகளில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம்  தடை விதித்துள்ளது. 

     தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு மட்டும் சுமார் 588 மில்லி மீட்டர் மழை  பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 90 மில்லி மீட்டர் மழை , பதிவாகியுள்ளது.  தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்றும் அருவியில் இரண்டாவது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கி உள்ளனர்.

    கன்னியாகுமரி கள நிலவரம் என்ன? 

    கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு முதலே பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.இதனால் கோதையாற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்ததை அடுத்து, திற்பரப்பு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்கு குளிப்பதற்கு  இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலைகளின் நிலவரத்தை பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையின் நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    இதையும் படிங்க: யூடியூபர் ஹரிஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... மற்றொரு யு-டியூபரான ஜேசன் சாமுவேல் கைது...!

    மேலும் படிங்க
    ஆந்திராவில் கோர முகத்தை காட்டிய ‘அர்னாப்’ புயல்... “அடுத்தடுத்து ரத்து”... சென்னையில் நடந்த அதிரடி மாற்றம்...!

    ஆந்திராவில் கோர முகத்தை காட்டிய ‘அர்னாப்’ புயல்... “அடுத்தடுத்து ரத்து”... சென்னையில் நடந்த அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    இன்று முதல் அமல்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. ஆட்டோக்களுக்கு இனி இதுதான் ரேட்...!

    இன்று முதல் அமல்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. ஆட்டோக்களுக்கு இனி இதுதான் ரேட்...!

    தமிழ்நாடு
    #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

    #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆந்திராவில் கோர முகத்தை காட்டிய ‘அர்னாப்’ புயல்... “அடுத்தடுத்து ரத்து”... சென்னையில் நடந்த அதிரடி மாற்றம்...!

    ஆந்திராவில் கோர முகத்தை காட்டிய ‘அர்னாப்’ புயல்... “அடுத்தடுத்து ரத்து”... சென்னையில் நடந்த அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    இன்று முதல் அமல்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. ஆட்டோக்களுக்கு இனி இதுதான் ரேட்...!

    இன்று முதல் அமல்... 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. ஆட்டோக்களுக்கு இனி இதுதான் ரேட்...!

    தமிழ்நாடு
    #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

    #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    இந்தியா
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share