• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

    திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Mon, 31 Mar 2025 14:40:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New-Order-from-the-Consumer-Body-free-parking-only-at-VR-Mall

    சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த முதல் ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களுக்கும் தலா 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து, சென்னை கொசபேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார் என்பவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    consumer court

    அந்த மனுவில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்படி  வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனவும்,  இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது எனவும், தன்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் என்பதால், ஒரு லட்சம் ரூபாய்  இழப்பீடும், வழக்கு செலவாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் வணிக வளாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

    இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எந்த ரூட்டில் செல்லப்போகிறது தெரியுமா?

    இந்த மனுவை விசாரித்த ஆணையம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது எனக் கூறப்படவில்லை என  வணிக வளாகம் தரப்பில் முன் வைத்த வாதத்தை நிராகரித்தது.

    consumer court

    பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாக நிர்வாகம் தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டிய ஆணையம், திருமங்கலத்தில் உள்ள  வணிக வளாகம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது; பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

    consumer court

    மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்க, வணிக வளாகத்துக்கு உத்தரவிட்ட ஆணையம், வணிக வளாகங்களில் கழிப்பறை, எஸ்கலேட்டர், லிப்ட் போன்றவை அடிப்படை வசதிகள் வரிசையில்,  வாகன நிறுத்துமிடமும் அடிப்படை வசதிகள் என்ற பட்டியலில் வருமா?சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே வாகன கட்டணம் வசூலிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை காண நுகர்வோர் குறை தீர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மனைவியிடம் அத்துமீறல்.. RCB வெற்றியை கொண்டாட அழைத்துச் சென்று கதையை தீர்த்து கட்டிய நண்பர்கள்..

    மேலும் படிங்க
    நடைப்பயிற்சி மேற்கொண்டு காரைக்குடியில் சீமான் வாக்கு சேகரிப்பு..! கார்த்தி சிதம்பரம் எம்.பி.யை தவிர்த்த சீமான்..!

    நடைப்பயிற்சி மேற்கொண்டு காரைக்குடியில் சீமான் வாக்கு சேகரிப்பு..! கார்த்தி சிதம்பரம் எம்.பி.யை தவிர்த்த சீமான்..!

    தமிழ்நாடு
    என் தங்கச்சியை கட்டிதான் பணக்காரன் ஆனாரு..! ஆதவ் அர்ஜுனா குறித்து சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்..!

    என் தங்கச்சியை கட்டிதான் பணக்காரன் ஆனாரு..! ஆதவ் அர்ஜுனா குறித்து சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    அதிமுகவின் 10 ஆயிரம் ரூபாய் கூப்பன்..! கையும் களவுமாக பிடித்த திமுக நிர்வாகிகள்..!

    அதிமுகவின் 10 ஆயிரம் ரூபாய் கூப்பன்..! கையும் களவுமாக பிடித்த திமுக நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு
    காரைக்குடி வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக ப. சிதம்பரம் பரப்புரை..! வீதி வீதியாக நடந்து சென்று வாக்குச் சேகரிப்பு..!

    காரைக்குடி வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக ப. சிதம்பரம் பரப்புரை..! வீதி வீதியாக நடந்து சென்று வாக்குச் சேகரிப்பு..!

    தமிழ்நாடு
    எடப்பாடி தொகுதியில் டிவி சின்னம்..! ஆதரவு கொடுக்க விஜய் வலியுறுத்தல்..!!

    எடப்பாடி தொகுதியில் டிவி சின்னம்..! ஆதரவு கொடுக்க விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    வந்தாச்சு தேர்தல் திருவிழா..! திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை..!

    வந்தாச்சு தேர்தல் திருவிழா..! திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share