• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவில் உச்சக்கட்ட பதற்றம்... நியூயார்க் நகரில் துப்பாக்கிச்சூடு - போலீஸ் உட்பட 4 பேர் பலி...! 

    நியூயார்க் நகரின் பார்க் அவென்யூவில் உள்ள வானூயர்ந்த கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
    Author By Amaravathi Tue, 29 Jul 2025 08:54:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New York City shooting 3 people died

     மிட் டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் 345 பார்க் அவென்யூவில் பிளாக்ஸ்டோன் முதல் KPMG, ருடின் மேனேஜ்மென்ட், NFL, டாய்ச் பேங்க், JP மோர்கன் சேஸ் மற்றும் பல நிறுவன அலுவலகங்கள் உள்ளன. இதற்கு அருகேயுள்ள உயரமான கட்டிடத்திற்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் முதல் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் போலீஸ் ஒருவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    44 மாடிகளைக் கொண்ட உயரமான கட்டிடத்திற்குள் குண்டு துளைக்காத உடை மற்றும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நுழையும் காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் ஷேன் தமுரா என்பதும், 27 வயதுடைய அவர் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  AR-15 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணிந்து, 44 மாடிகள் கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இவர் முதலில் கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 33-ஆவது தளத்திற்குச் சென்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடத்த உடனேயே போலீசார் விரைந்து வந்து ஒட்டுமொத்த கட்டிடத்தையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை நடவடிக்கை காரணமாக, பார்க் அவென்யூ மற்றும் லெக்சிங்டன் அவென்யூ இடையேயான கிழக்கு 52 தெருவின் அருகே செல்வதைத் தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: “மனுஷங்களாடா நீங்க எல்லாம்...” - அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறைக்குள் மலம் கழித்த மர்ம நபர்கள்...!

    இதையும் படிங்க: #BREAKING நெல்லையில் பரபரப்பு... போலீசாரை வெட்ட முயன்றவர் மீது துப்பாக்கிச்சூடு - சிறுவன் வயிற்றில் பாய்ந்த குண்டு...!

    மேலும் படிங்க
    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    தமிழ்நாடு
    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    கீர்த்தி சுரேஷ் நீ போ.. க்ரித்தி ஷெட்டி நீ வா..!! பட பூஜையில் நடிகைகள் இழுத்து அட்ராசிட்டி செய்த முதியவர்.. கிளம்பிய சர்ச்சை..!

    சினிமா
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    48 வயதில் அப்பா போஸ்டிங்..!! 2வது திருமணத்துக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா வீட்டில் வந்த பெண் தேவதை..!

    48 வயதில் அப்பா போஸ்டிங்..!! 2வது திருமணத்துக்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா வீட்டில் வந்த பெண் தேவதை..!

    சினிமா

    செய்திகள்

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    விவசாயிகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்ட தவெக அமைச்சர்... வாயை விட்டு சிக்கிய ஜெகன்நாத் மிஸ்ரா...!

    தமிழ்நாடு
    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    நெஞ்சை உலுக்கும் சோகம்... நீட் பயம்..! மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!!

    தமிழ்நாடு
    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

    ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

    தமிழ்நாடு
    ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share