• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ‘வரியைக் குறைப்பதாக அமெரிக்காவிடம் உறுதியளிக்கவில்லை’..! நாடாளுமன்றக் குழுவிடம் வர்த்தகச் செயல் விளக்கம்..!

    அமெரிக்காவிடம் இறக்குமதி வரியைக் குறைப்பதாக எந்த வாக்குறுதியும் இந்தியா தரப்பில் அளிக்கவில்லை என்று வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பரத்வால் விளக்கமளித்துள்ளார்.
    Author By Pothyraj Tue, 11 Mar 2025 15:38:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No-agreement-yet-with-US-trade-tariffs-Sunil-Barthwal

    இந்தியா-அமெரிக்கா இடையே எந்தவிதமான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகவில்லை, உறுதி செய்யப்படவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று வர்த்தகத்துறை செயலர் விளக்கமளித்துள்ளார். இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த வரி விதிக்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரியை இந்தியா விதிக்கிறது, இது நியாயமற்றவர்த்தக முறை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி முறையை அறிமுகம் செய்வதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி அதிகமான வரிவிதிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவும் அதிக வரிவிதிக்கும், குறைவாக வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைவான வரிவிதிப்போம் என்ற முறையைக் கையாள இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

    Agreement

    அது மட்டுமல்லாமல் அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்கவும் இந்தியா சம்மதித்துவிட்டது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தது. விவசாயிகள் நலன், இந்திய தொழில்கள் நலனில் மத்திய அரசு சமரசம் செய்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன.

    இதையும் படிங்க: தேர்வு நாளில் தந்தையை பறி கொடுத்த மாணவி.. மனதை கரைக்கும் காட்சிகள்..

    இந்நிலைியல் மத்திய வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பரத்வால் நேரில் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில் “அமெரிக்கப் பொருட்கள் இறக்குமதிக்கு வரியைக் குறைப்பதாக இந்தியா அமெரிக்காவிடம் எந்தஉறுதியும் அளிக்கவில்லை. இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தொடர்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, எந்த இறுதியான முடிவும் இன்னும் எட்டப்படவில்லை.

    Agreement

    அமெரிக்க அதிபர் பேச்சுக்கு பின்னால் யாரும் போக முடியாது, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு நடந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தத்தில் நிச்சயம் இந்தியாவின் நலன் காக்கப்படும், முன்னுரிமை அளிக்கப்படும். தடையில்லா வர்த்தகம், வர்த்தகத்தில் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவாகஇருக்கிறது. அப்போதுதான் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத் தொடர்பு மேம்படும்.

    வர்த்தக விஸ்தரிப்புக்கு இந்தியா ஆதரவளிக்கிறது, வரிப்போர் என்பது யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல, மந்தநிலையைத்தான் வரிப்போர் தூண்டிவிடும். இந்தியா தனது உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு முக்கியமான துறைகளில், குறிப்பாகக் கட்டணங்களை கண்மூடித்தனமாகக் குறைக்காது. தேசிய நலன்கள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பலதரப்பு பேச்சுவார்த்தைகளை விட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா விரும்புகிறது. மெக்சிகோ, கனடா நாடுகள் அமெரிக்காவுக்கு போட்டியாக வரிப்போரில் இறங்கியுள்ளன என்றால் அவர்கள் சூழல் வேறு, எல்லையில் அமைந்துள்ள நாடுகள் என்பதாலும், அகதிகள் பிரச்சினை இருப்பதாலும் அவ்வாறு செயல்படுகின்றன.” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: போலி ஆதார் மூலம் திருப்பூர் வந்தடைந்த 5 சிறுமிகள் பத்திரமாக மீட்பு.. 

    மேலும் படிங்க
    கல்வியும் மருத்துவமுமே நமது இருகண்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவு!

    கல்வியும் மருத்துவமுமே நமது இருகண்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவு!

    தமிழ்நாடு
    மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்னாம் கேம்சந்த் சிங்! ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருகிறது!

    மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்னாம் கேம்சந்த் சிங்! ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருகிறது!

    இந்தியா
    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share