• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணாதான் ஆள்கிறார்! – நினைவு நாளில்  முதல்வர் ஸ்டாலினின் வீரவணக்கம்!

    ஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் - பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீரவணக்கம்.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Feb 2026 07:44:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Place for BJP's Dominance: CM Stalin Invokes Anna's Legacy to Oppose Language Imposition.

    தென்னாட்டு காந்தி’ என்று போற்றப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அண்ணாவின் ஆளுமை மற்றும் திராவிட அரசியலின் வெற்றி குறித்து உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

    நினைவு நாள்

    பேரறிஞர் அண்ணா மறைந்தாலும், அவர் உருவாக்கியக் கொள்கைகளும் பெயர்களும் தமிழகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளதாக முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம் எனத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அண்ணாவின் பெயரை நிலைபெறச் செய்தது கழக அரசுதான். நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்: 4 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

    ஏய்! தாழ்ந்த தமிழகமே!’ என்று அண்ணா எழுப்பியக் குரல், தமிழகமெங்கும் இன எழுச்சியை ஏற்படுத்தியது. ‘ஆரிய மாயை’ மூலம் தமிழ் இதயங்களில் விழிப்புணர்வை விதைத்தவர் அவர் என்று புகழாரம் சூட்டினார். நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா முழங்கியபோதுதான், வட மாநிலத்தவர்கள் தமிழர்களின் தனித்துவத்தைப் புரிந்து கொண்டனர்" என வரலாற்றுத் தருணத்தை நினைவு கூர்ந்தார்.

    தற்போதைய அரசியல் சூழலை அண்ணாவின் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு மற்றும் நிதி நெருக்கடி எனப் பல வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut தான் பதில்!"

    நான் செய்தவை அனைத்தும் தொடர்ந்தால், அப்போதும் அண்ணாதுரைதான் ஆள்வதாக அர்த்தம் என்று அண்ணா அன்று சொன்னதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், இன்று வரை திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அண்ணாதான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். தமிழகமே அண்ணாவைப் படி; அண்ணா வாழ்க! அவர் மூட்டிய தீ பரவட்டும் என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    சினிமா
    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    சினிமா
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும்

    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    இந்தியா
    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share