• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    DMK டூ TVK...! தவெகவில் இணையும் OPS..? பரபரப்புக்கு FULL STOP வைத்த பன்னீர்செல்வம்..!!

    ஓ பன்னீர்செல்வம் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    Author By Nila Thu, 30 Jul 2026 13:00:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    O panneer selvam dmk tvk

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகவும், அதற்காக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் சமீபத்தில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இடங்களில் செய்திகள் பரவின. இந்த செய்திகளுக்கு ஓ.பி.எஸ் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் தற்போது தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக போடிநாயக்கனூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

    கடந்த பிப்ரவரியில் அவர் தி.மு.க.வில் இணைந்த பிறகு, அக்கட்சியின் கொள்கைகளுக்கு உறுதியான ஆதரவு தெரிவித்து வருகிறார். தி.மு.க.வை திராவிட இயக்கத்தின் மூலக்கட்சியாகவும், அடித்தளமாகவும் அவர் பலமுறை புகழ்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஓ.பி.எஸ் அதிர்ச்சியுடன் “என்னது நான் தவெகவில் இணைகிறேனா? யார் சொன்னது?” என்று கேட்டார். இது அரசியல் சூழ்ச்சியாளர்கள் பரப்பும் வதந்தி மட்டுமே என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    DMK

    மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இத்தகைய பொய் செய்திகளை பரப்புவதை வன்மையாகக் கண்டித்த அவர், மக்கள் இத்தகைய வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தேனி மாவட்டத்தில் உள்ள தன் தொகுதியில் செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ்., தி.மு.க. தலைமையுடன் நல்லிணக்கத்துடன் இருப்பதாகவும், எந்தவித அதிருப்தியும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: படம் ஓட்ட ஒத்திகை பாக்குறீங்களா CM SIR.? கர்நாடகா போக துடிக்கிறீங்களே.! அப்பாவு விமர்சனம்..!

    தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரின் ஆதிக்கம் தொடர்பான ஊகங்களையும் அவர் மறுத்தார். தி.மு.க.வின் திராவிட கொள்கைகளில் உறுதியாக நின்று செயல்படுவதே தன் நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.இந்த மறுப்பு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக ஆட்சியின் கீழ் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இணைவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகும் நிலையில், ஓ.பி.எஸ். போன்ற மூத்த தலைவரின் தெளிவான மறுப்பு தி.மு.க.வுக்குள் அவரது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!

    மேலும் படிங்க
    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு
    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    தமிழ்நாடு
    மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share