• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம்
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 07:54:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Omni bus accident

    உளுந்தூர்பேட்டை அருகே பாதூரில் ஆம்னி பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். 

    இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த பாதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் காவல் நிலைய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் இளம்பெண் ஒருவர் பேருந்தின் உட்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடினர். இரும்புக் கம்பிகளை வெட்டி அகற்றி, சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா என்ற அந்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

    பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பயங்கரம்... ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... 3 பேர் உடல் நசுங்கி பலி... 4 பேரின் நிலை என்ன?

    மேலும் படிங்க
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share