• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? இனி NO TENSION... புகார் எண்கள் அறிவிப்பு...!

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மக்கள் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    Author By Nila Tue, 13 Jan 2026 10:56:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Omni bus complaint

    பொங்கல் விடுமுறை தொடங்கும் முன்பே சென்னை, கோவை, பிற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கினாலும், ரயில் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்றால் பலரும் ஆம்னி பேருந்துகளை நம்பியே செல்வார்கள். இந்த நேரத்தில் தேவை அதிகரிப்பதைப் பயன்படுத்தி, சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவது வழக்கமாகிவிட்டது.

    உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமான காலத்தில் 700-1000 ரூபாய் இருக்கும் கட்டணம், பொங்கல் நெருங்கும்போது 3000 ரூபாய் வரைக்கும் செல்லும். கோவைக்கு 1000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாகவும், நெல்லைக்கு 1400 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் உயர்வது புகார்களில் அடிக்கடி வருகிறது. சில சமயங்களில் ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஒரு டிக்கெட் 5000 ரூபாய் வரைக்கும் கேட்பதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். இது பயணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், பொருளாதார சுமையையும் ஏற்படுத்துகிறது.இதனால் பயணிகள் மத்தியில் கோபம் அதிகரிக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கூட இதை கண்டித்து பேசியுள்ளனர். 

    complaint

    இந்த நிலையில் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை ஏற்படுவது தொடர்பாக புகார் அளிக்க வசதியாக எண்கள் அறிவி அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக் குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆண்டுதோறும் கட்டண கொள்ளை... வாட்டி வதைக்கும் வசூல் வேட்டை..! TTV தினகரன் காட்டம்..!

    மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151, இணைப் போக்குவரத்து ஆணையரகங்கள் - சென்னை (வடக்கு) 99442 53404, சென்னை (தெற்கு) 97905 50052, மதுரை - 90953 66394, கோவை 91235 93971, துணைப் போக்குவரத்து ஆணையரகங்கள் - விழுப்புரம் 9677398825, வேலூர் 98400 23011, சேலம் 78456 36423, ஈரோடு 80569 40040, திருச்சி 90660 32343, விருதுநகர் 90257 23800, தஞ்சாவூர் 95850 20865, திருநெல்வேலி 96981 18011 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆம்னி பஸ் கட்டண கொள்ளை... மக்கள் புகார் கொடுக்க முன் வருவதில்லை..! அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்..!

    மேலும் படிங்க
    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    13 பேர் சாவுக்கு பதில் சொல்லுங்கள்! EPS-ஐ வறுத்தெடுத்த தவெக செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    ₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

    ₹40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது!

    தமிழ்நாடு
    கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!

    கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!

    தமிழ்நாடு
    “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

    “இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்!

    தமிழ்நாடு
    "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

    "தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    வரலாறு பேசும் மணிமண்டபம்!  சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    வரலாறு பேசும் மணிமண்டபம்! சிவகங்கையில் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share