• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மெண்ட்! முக்குலத்தோர் வாக்குகளை வளைக்க திட்டம்!!

    தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை, தி.மு.க., விற்கு ஒருங்கிணைக்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சுற்றுப்பயணம் செல்ல, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Fri, 13 Mar 2026 16:31:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS Gets Big Role in DMK: Former TN CM Pannirselvam to Tour Southern Districts to Consolidate Mukulathor Votes for Stalin!

    தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகளை தி.மு.க.வுக்கு ஒருங்கிணைக்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சுற்றுப்பயணம் மேற்கொள்ள தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பன்னீர்செல்வம், தற்போது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்) சமுதாய வாக்குகளை திரட்டும் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

    அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பிறகு தி.மு.க.வில் இணைந்த பன்னீர்செல்வத்துக்கு கட்சி தலைமை கூடுதல் மரியாதை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தி.மு.க.வினர் நம்புகின்றனர்.

    தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்த பிறகு தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான அரசியல் சமநிலை மாறியுள்ளது.

    இதையும் படிங்க: ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    DMKStrategy

    அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, முக்குலத்தோர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை திட்டமிட்டு புறக்கணித்ததாக குற்றச்சாட்டை பன்னீர்செல்வம் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளார். இதனால் அ.தி.மு.க.விலிருந்து பலர் தி.மு.க.வுக்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    அடுத்த வாரம் முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பன்னீர்செல்வம் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்குலத்தோர் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசவும், அ.தி.மு.க.வினரை கரைத்து தி.மு.க.வில் இணைக்கவும் இந்த பயணத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் மிக முக்கிய பங்கு வகிப்பதால், பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணம் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அ.தி.மு.க.வுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க அக்கட்சியும் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. தென் மாவட்ட அரசியல் இனி மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    மேலும் படிங்க
    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    நடிகர் அஜித்துக்கு மஹிந்திராவின் மெகா பரிசு! உலகின் முதல் மின்சார ரேசிங் தீம் கார் வழங்கியது நிறுவனம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    தமிழ்நாடு
    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!

    தமிழ்நாடு
    குடிநீர் போல AI-ஐயும் அளந்து பயன்படுத்தும் காலம் வருகிறது! சாம் ஆல்ட்மான் வெளியிட்ட புதிய தகவல்!

    குடிநீர் போல AI-ஐயும் அளந்து பயன்படுத்தும் காலம் வருகிறது! சாம் ஆல்ட்மான் வெளியிட்ட புதிய தகவல்!

    உலகம்
    சிவகங்கை ஆகாஷ் மரணம்! உடலில் 28 காயங்கள்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த போலீஸ் அராஜகம்?

    சிவகங்கை ஆகாஷ் மரணம்! உடலில் 28 காயங்கள்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த போலீஸ் அராஜகம்?

    தமிழ்நாடு
    ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதி! உலக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதி! உலக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share