• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இனி டைரக்டா பாஜகதான்.. ஓ.பி.எஸ் இறுதி முடிவு... முக்கிய பதவிக்காக துண்டு போட்டு காத்திருக்கும் பணிவு..!

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முதல் ‘அசைன்மென்ட்’.
    Author By Thiraviaraj Fri, 18 Apr 2025 13:05:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ops-is-waiting-for-a-key-position-to-join-bjp

    அதிமுகவில் ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா சிறை சென்ற போது, முதல்வராக ஓ.பன்னீர் செல்வமே நியமிக்கப்பட்டார். பன்னீர் செல்வம் ஜெயலலிதா மறைவிற்கு, பின்னர் அதிமுக இக்கட்டான சூழலில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

    பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிவு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். ஆட்சியை எடப்பாடி நடத்துவதாகவும், கட்சியை ஓபிஎஸ் நடத்துவதாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டதுடன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

    BJP

    எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியில் இணைய ஓ.பி.எஸ், பாஜக மூலம் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். கடந்த தேர்தலின் போதே அமித்ஷா, ஓ.பி.எஸ்ஸை மீண்டும் கட்சியில் இணைக்குமாறு எடப்படி பழனிசாமியிடன்ம் கோரிக்கை வைத்தார். ஆனால், எடப்பாடி கட்சியில் சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தற்போது வரை உறுதியாகக்கூறி விட்டார்.

    இதையும் படிங்க: இதுதான் இறுதி அஸ்திரம்..! இ.பி.எஸுக்கு எதிராக ஓ.பி.எஸ் டீம் போட்ட பகீர் சபதம்- கிளப்புங்கள் வண்டியை...

    2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கிய ஓ.பி.எஸ் தோல்வியை தழுவினார். தற்போது மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி இணைந்துள்ள நிலையில், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என அமித்ஷா கைவிரித்து விட்டார்.  இந்நிலையில் பெரியகுளத்தில் பெட்டிப்பாம்பாய் சுருண்டு கிடக்கிறார் ஓ.பி.எஸ்.

    BJP

    விசாரித்தால், கட்சி இணைப்பு விவகாரத்தில் பாஜக டெல்லி தலைமை உதவியுடன் எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் ஐக்கியமாகி விடலாம் என ஓ.பி.எஸும் அவரது ஆதரவாளர்களும் முழுமையாக நம்பி இருந்தார்கள். ஆனால், அவர்களது ஆசை நிறைவேறாமல் போனதில் கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என உள்துறை அமைச்சரே கூறியதைக் கேட்டு நிலைகுலைந்து போன ஓ.பி.எஸ் தரப்பு அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

    BJP

    கஷ்டப்பட்டு காலம் கடத்தி அதிமுகவில் போய் இணைவதற்கு பதிலாக, ஏன் பேசாமல் நேரடியாக பாஜகவில் போய் இணையக்கூடாது என யோசித்து முடிவெடுத்தும் விட்டனர். இவர்களின் பல்ஸை அறிந்து கொண்ட பாஜகவும் பேச்சுவாத்தை நடத்தி விட்டது. ஆனால், முக்கிய பதவி வேண்டுமென்ற டிமாண்ட் காரணமாக இணைப்பு தள்ளிப்போகிறது என்கிறர்கள் அவரது ஆதரவாளர்கள்.

    BJP

    இதுகுறித்து பாஜக தரப்பில் பேசியபோது ''அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள், ‘சைலண்ட் மோடில்’ இருப்பவர்களை பாஜகவுக்கு  கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்ட  முதல் ‘அசைன்மென்ட்’. ஆகையால், ஓ.பி.எஸ் நல்ல முடிவை விரைவில் அறிப்பார்' என்கிறார்கள்.  
     
    இதையும் படிங்க: ஓடிப்போன பெண்ணுடன் கட்டாயக் கல்யாணம்… மீண்டும் ஓடினால்..? அதற்கும் தயாரான பாஜக..! கடும் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share