• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கால அவகாசம் நிறைவு.! லாரியில் GPS கருவி இல்லாவிட்டால் போக்குவரத்து அனுமதிச் சீட்டு கிடையாது..! திட்டவட்டம்.!!

    ஜிபிஎஸ் பொருத்தாத லாரிகளுக்கு போக்குவரத்து அனுமதி சீட்டு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 31 Oct 2026 15:08:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lorry gps traffic rules

    தமிழகத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை முதல் ஏஐஎஸ்-140 தரநிலை கொண்ட ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத லாரிகளுக்குப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்பட மாட்டாது.குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து ஜல்லி, எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஏஐஎஸ்-140 தரநிலையுள்ள ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அதை மினரல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (மிமாஸ்) போர்ட்டலுடன் இணைக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவுக்கு இணங்க வாகன உரிமையாளர்களுக்குப் பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதியாக அக்டோபர் 31ஆம் தேதியுடன் அந்த அவகாசம் முடிவடைகிறது.ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு மிமாஸ் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே நாளை முதல் கனிமங்களை ஏற்றிச் செல்ல நடைச்சீட்டு மற்றும் போக்குவரத்து அனுமதி வழங்கப்படும். கருவி பொருத்தாத லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    gps

    இந்த நடவடிக்கை கனிமவளக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், அனுமதியற்ற போக்குவரத்தைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படுகிறது.ஜிபிஎஸ் கருவி மூலம் வாகனத்தின் இருப்பிடம், பயண வழித்தடம், ஏற்றப்படும் கனிம அளவு ஆகியவற்றை நேரடியாகக் கண்காணிக்க முடியும். அனுமதிக்கப்பட்ட வழியிலிருந்து விலகிச் சென்றாலோ அல்லது அனுமதியின்றி கனிமங்களை ஏற்றிச் சென்றாலோ உடனடியாக அறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.

    இதையும் படிங்க: GPS இல்லாத லாரிகளுக்கு தடை..! கனிமங்கள் ஏற்றுவதில் கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!

    இதனால் சட்டவிரோதச் சுரங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது எளிதாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.முன்னதாகச் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொருத்த வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில், பல வாகன உரிமையாளர்கள் இணங்காததால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் கருவி பொருத்தாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    மேலும் படிங்க
    ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!

    ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!

    தமிழ்நாடு
    காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி  கண்டனம்!

    காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?

    தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?

    இந்தியா
    களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?

    களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?

    உலகம்
    தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!

    தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share