• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    தி.மு.க., தோல்விக்கான காரணங்களை பதிவு செய்வதற்கான, 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Thu, 21 May 2026 13:52:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    over-5-lakh-responses-pour-into-dmks-udhanpirappin-kural-site-after-election-defeat

    திராவிட முன்னேற்ற கழகம் (Dravida Munnetra Kazhagam) சட்டசபை தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணங்களை அறிய தொடங்கப்பட்ட ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளத்திற்கு கட்சியினரிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்வி குறித்து கருத்துகளை பதிவு செய்ய தொடங்கப்பட்ட இந்த தளத்தில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தொடங்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே சுமார் 3.5 லட்சம் கருத்துகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி, குழப்பம் மற்றும் நிர்வாக குறைபாடுகள் குறித்து பல்வேறு மட்டங்களில் தொண்டர்கள் தங்கள் மனக்குமுறல்களை பதிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக,  உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), கனிமொழி (Kanimozhi Karunanidhi) மற்றும் சபரீசன் ஆகியோரின் அரசியல் தலையீடு குறித்து கட்சிக்குள் குழப்பம் இருந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. யாரின் அரசியல் வழிகாட்டுதலை பின்பற்றுவது என்ற தெளிவின்மை அடிமட்ட நிர்வாகிகளிடம் இருந்ததாகவும் பதிவுகள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: விஜயை வீழ்த்த இதுதான் ஒரேவழி!! திமுக, அதிமுக புதிய திட்டம்! தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணி!

    DMK

    மேலும், இளைஞரணியில் போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாகவும், கட்சியின் உறுப்பினர் பட்டியலில் பலர் வேறு கட்சிகளிலும் இருப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இலவச பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால், அந்த சமூகத்தின் வாக்குகள் விஜய் (Vijay) தலைமையிலான தவெக பக்கம் திரும்பியதாகவும் கருத்துகள் பதிவாகியுள்ளன.

    தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் திமுகவை நேரடியாக குறிவைத்து விமர்சித்த போதிலும், அதற்கு கட்சி தரப்பில் வலுவான பதில் வராதது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கம் அளிக்காதது பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கட்சியினர் கூறியுள்ளனர்.

    இதனுடன், குடும்ப ஆட்சி குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, அடிமட்ட தொண்டர்களுக்கு அங்கீகாரம் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களும் தோல்விக்கான முக்கிய அம்சங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு வாய்ப்பளித்தால்..! முதல்வர் விஜய்க்கு செக்... சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தமிழ்நாடு
    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    தமிழ்நாடு
    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    அரசியல்
    ராஜீவ் காந்தி நினைவு நாள்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

    ராஜீவ் காந்தி நினைவு நாள்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share