• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவால் நடுத்தெருவுக்கு வரப்போகும் செல்வப்பெருந்தகை... கடும் அப்செட்டில் காங்கிரஸ் தலைமை!

    ஏற்கனவே செல்வப்பெருந்தகை மீது பல புகார்களை காங்கிரஸ் தேசிய தலைமைக்கு நிர்வாகிகள் பலர் கொண்டு சென்றுள்ள நிலையில், இந்த விவகாரமும் இப்போது தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 30 May 2025 16:19:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Over DMK Support Congress upset with selva perunthagai

    தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் 4 திமுக , 2 அதிமுக வசம் உள்ளது.  திமுக வசம் உள்ள 4 இடங்களுக்கு அண்மையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் 3 திமுக வசமும், ஒன்று கூட்டணி கட்சியான மநீம-க்கு வழங்கப்பட்டது.  தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Congress

    தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸ் தேசிய தலைமை வழியே திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 4 சீட்டில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என்று. ஆனால் சிறிதும் யோசிக்காமல் திமுக, அனைத்து இடங்களும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது, ஆகையால் வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். மீண்டும் காங்கிரஸ் தலைமை திமுகவை தொடர்பு கொண்டபோதும் இதுகுறித்து பேசமறுத்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக ஆதரவு நிலைப்பாட்டிலே இருந்துள்ளார். ஏற்கனவே செல்வப்பெருந்தகை மீது பல புகார்களை காங்கிரஸ் தேசிய தலைமைக்கு நிர்வாகிகள் பலர் கொண்டு சென்றுள்ள நிலையில், இந்த விவகாரமும் இப்போது தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவால் காங்.,-ல் பரபரப்பு… ராகுல்காந்திக்கு வந்த புதிய சிக்கல்!!

    Congress

    மேலும்,தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில காலமாக சோடன்கர் - பெருந்தகை இடையே மோதல் நீடித்து வருவதாகவும், இதற்கு காரணம் பெருந்தகையை மாற்ற வேண்டும் என தலைமையிடம் சோடன்கர் கூறியுள்ளதே. இதன் வெளிப்பாடாகவே, மே 25ல் திருச்சியில் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சோடன்கர் பங்கேற்கவில்லை என்கின்றனர்.

    Congress

    திமுக - காங்கிரஸ் கூட்டணி மனகசப்பு மற்றும் திமுகவுக்கு ஆதரவாக செல்வப்பெருந்தகை செயல்பாடு என தமிழக காங்கிரஸில் சில சங்கடங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மே 29ம் தேதி டெல்லியில் முகாமிட்டு சில முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார். 

    இதையடுத்து உட்கட்சி பூசல் தொடர்பாக முக்கிய முடிவை காங்கிரஸ் தலைமை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக செல்வப்பெருந்தகை பதவி தப்புமா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. 
     

    இதையும் படிங்க: சிந்து நீர் ஒப்பந்தம் ரத்தின் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும்... உண்மையை உடைத்த ஜெய்சங்கர்!!

    மேலும் படிங்க
    "ஈ சாலா கப் நம்தூ"...RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    "ஈ சாலா கப் நம்தூ"...RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    இந்தியா
    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    இந்தியா
    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON

    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

    இந்தியா
    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    கிரிக்கெட்
    6,000mAh பேட்டரி.. அசத்தலான கேமரா.. பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை இறக்கிய விவோ - என்ன மாடல்?

    6,000mAh பேட்டரி.. அசத்தலான கேமரா.. பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை இறக்கிய விவோ - என்ன மாடல்?

    மொபைல் போன்
    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    அரசியல்

    செய்திகள்

    "ஈ சாலா கப் நம்தூ"...RCB அணியை கொண்டாடிய சித்தராமையா!

    இந்தியா
    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை

    CSK- விடம் இருந்து RCBக்கு வாழ்த்து! அடுத்த வருஷம் தெறிக்கும்...அண்ணாமலை "MASS" ட்வீட்!

    இந்தியா
    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை

    இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

    இந்தியா
    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி.. நிறைவேறியது 18 வருட எதிர்பார்ப்பு; கண்ணீர் வடித்த கோலி!!

    கிரிக்கெட்
    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!

    அரசியல்
    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூர் அணி... தொடரை வெல்லுமா பஞ்சாப் அணி!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share