• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    ராஜினாமா செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்க கூடாது என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 07:23:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karthi chidamparam about tvk candidates

    எல்லா அதிகார மையங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவற்றை பரவலாக்க வேண்டும். சில துறைகளை மதுரைக்கு, திருச்சி மற்றும் கோவைக்கு மாற்றலாம் என சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ஈடுபட்ட யாராக இருந்தாலும், அவர்களுக்கு உடந்தையாக யார் இருந்தாலும் அவர்கள் மீதும்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். பாலியல் வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு  கடந்த ஆட்சியாளர்கள் காரணம் என கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆதலால் அவர்களை குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்காது என்றார்.

    மேலும், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் யார்? யார் யாருக்கெல்லாம் பணம் சென்றுள்ளது  என்பதனையும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு காவல்துறை மட்டத்தில் நடைபெற்றதாகத்தான் தகவல்கள் வருகின்றன. அரசியல் தலைமைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். தமிழக இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசியல் சூழல் அவர்களுக்கு சாதகமாக உள்ளது என்று கணித்தவர். மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு தவெக கட்சியினருற்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்றார்.

    இதையும் படிங்க: டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தொடர்ந்து, ஆளும் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மையான இடங்கள் உள்ளதால் அவர்களுக்கு ஆட்சி தொடர பாதுகாப்பு இல்லை என்ற நிலை இல்லை. 
    கம்யூனிஸ்ட் கட்சியினர் தவெக விற்க்கு ஆதரவளித்தாலும், ஆட்சியில் பங்கு பெறவில்லை. அவர்கள் தனித்து முடிவு எடுப்பதற்கு உரிமை உண்டு. ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டியிடுகின்றார்களா என்று எனக்கு தெரியவில்லை.

    எல்லா அதிகார மையங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவற்றை பரவலாக்க வேண்டும். சில துறைகளை மதுரைக்கு, திருச்சி மற்றும் கோவைக்கு மாற்றலாம். தமிழக சட்ட சபை கூட்டத்தை திருச்சியில் நடத்தலாம். அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்த வேண்டும். அமைச்சகத்தின் தலைமையகத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

    தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றாக்குறைக்கு தவெக அரசு காரணம் அல்ல.  தமிழகத்தை 50 ஆண்டு காலம் ஆண்டவர்களே பதில் கூற வேண்டும் எனக் கூறிய கார்த்தி சிதம்பரம்,
    அதிகாரிகள் எழுதிக் கொடுப்பதை அமைச்சர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு அனுபவம் இல்லை. எனவே இவர்கள் மின் தடையை நியாயப்படுத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார். தவெக அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையாக சமர்ப்பித்தது போன்று மின்சாரம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ன வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    மேலும் படிங்க
    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழ்நாடு
    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    அரசியல்
    சி.எம்.சார் இதுக்கு உங்க பதில் என்ன?... விருதுநகரில் நெசவாளர்கள் மாஸாக கூடி எடுத்த அதிரடி முடிவு...!

    சி.எம்.சார் இதுக்கு உங்க பதில் என்ன?... விருதுநகரில் நெசவாளர்கள் மாஸாக கூடி எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share