• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    'கடவுளே இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்று... நாடாளுமன்றத்தில் கதறி அழுத எம்.பி..!

    இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்
    Author By Thiraviaraj Thu, 08 May 2025 17:04:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pak Senator Cries In Assembly, Says Save Pakistan From India After Operation Sindoor

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியும், தற்போதைய எம்.என்.ஏ. தாஹிர் இக்பால் நாடாளுமன்றத்தில் கதறி அழுதார். "கடவுளே, தயவுசெய்து இந்த நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று மன்றாடினார்.

    Operation sindoor

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்திய ஆயுதப் படைகள் தனது எல்லைக்குள் உள்ள பல பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. இதனை அடுத்து பாகிஸ்தான் செனட்டரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான தாஹிர் இக்பால்  நாடாளுமன்றத்தில் பீதியில் கதறி அழுதார். இந்தியாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்துப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார், "கடவுளே, தயவுசெய்து இந்த நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்'' என இன்று நடைபெற்ற 16வது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசியபோது கண்ணீர்விட்டுக் கதறினார். 

    இதையும் படிங்க: வான் பாதுகாப்பை முற்றாக அழித்த இந்தியா... பாக்., ராணுவத்துக்கு மரண அடி..! சீனாவுக்கும் பெரும் தோல்வி..!

    Operation sindoor

    அவரது பேச்சு பயங்கமாக வைரலாகி வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிலர், ''பாகிஸ்தான் அனைத்து பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் அகற்ற வேண்டும். பிராந்தியத்தை சீர்குலைக்க பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அமைதிக்காக உண்மையாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், சர்வதேச சமூகம் அதன் அணுசக்தி சொத்துக்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அண்டை நாடான பாகிஸ்தானாக, இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் விழும் அபாயம் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

    I'm begging you all, save Pakistan from India — Pakistani MP

    What a satisfying video!🤩💀 pic.twitter.com/jOIGCjVIK2

    — Frontalforce 🇮🇳 (@FrontalForce) May 8, 2025

    ''நீங்க ஆரம்பிச்சுட்டீங்க, நாங்க ஒண்ணும் பண்ணல. முதலில் நீங்க  1947ல வந்தப்போ, இப்போ வரைக்கும் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைப் பரப்புறீங்க. உங்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம்ம அப்பாவி மக்களைக் கொல்றாங்க, அப்பாவி மக்களைத் தாக்குறாங்க. இப்போ நீங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு நாங்க உங்களைத் தண்டிப்போம்.போதும் போதும்'' என தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: இந்தியாவின் அடிக்கு பிறகு உள்ளூரில் ரத்தவேட்டை... பாக்., ராணுவத்தை கருவறுத்த பலூச் படை..!

    மேலும் படிங்க
    சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!

    சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!

    தமிழ்நாடு
    100 நாட்கள் வாகனங்களை சிறைபிடிக்க வேண்டும்... காவல்துறை உத்தரவால் கலங்கிய ஆம்னி பஸ் உரிமையாளர்கள்!!

    100 நாட்கள் வாகனங்களை சிறைபிடிக்க வேண்டும்... காவல்துறை உத்தரவால் கலங்கிய ஆம்னி பஸ் உரிமையாளர்கள்!!

    தமிழ்நாடு
    ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!

    ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கை; பொம்மை முதல்வர்... ஸ்டாலினை கழுவி ஊற்றிய ஈபிஎஸ்!!

    கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கை; பொம்மை முதல்வர்... ஸ்டாலினை கழுவி ஊற்றிய ஈபிஎஸ்!!

    அரசியல்
    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    அரசியல்
    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share