• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆதரவளித்த தலைவர்களுக்குச் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 21 Oct 2026 20:32:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arrest of NTK Candidate Karthika: Seeman Thanks Political Leaders Across Party Lines for Standing Against TVK Govt.

    தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகளைக் கைது செய்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்துக் குரல் எழுப்பிய திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சனநாயக இயக்கங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

    அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைத் தவெக அரசு கைது செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், அதிகார மமதையுடன் ஆளும் அரசு ஏவும் இத்தகைய அடக்குமுறைகளைக் கண்டித்து மாற்று அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ளது மிகுந்த நம்பிக்கையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Karthika arrest

    இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியன், தவாக தலைவர் த.வேல்முருகன், திமுக எம்பி கனிமொழி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதிய தமிழகம் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி, மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, எஸ்டிபிஐ கட்சியின் உமர் பாரூக், தனியரசு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு அவர் பெயர் குறிப்பிட்டு விரிவான நன்றியினைப் பதிவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: நாதக வேட்பாளர் கார்த்திகா கைது: தவெக அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம்!

    Karthika arrest

    தவறான ஒரு செயல் நடக்கும் போது அரசியல் கட்சிகளைக் கடந்து அனைவரும் ஒன்றாக முன்னின்று கண்டித்துக் குரல் எழுப்புவது தமிழ்நாட்டில் சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருவதாகத் தெரிவித்துள்ள சீமான், மக்களாட்சியின் மாண்புகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஆளும் தவெக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகச் சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும், அடக்குமுறைகள் வீழ்ந்து சனநாயகம் நிச்சயம் வெல்லும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாதக நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு: அக். 24-ல் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    தமிழ்நாடு
    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    உலகம்

    'ப்ரோ கிளப்' பட உரிமை விவகாரம்: மிராக்கிள் மூவிஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வங்கக்கடல் புயலுக்கு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share