• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர், ''ஈரானை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஷியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்கு செல்லுங்கள்,'' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்
    Author By Pandian Tue, 24 Mar 2026 11:03:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan Army Chief Asim Munir Sparks Massive Row: Tells Shias “If You Love Iran So Much, Go There” – Clerics Call Military US-Israel Servant!

    மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள போர் சூழலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை நாடான பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீதம் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

    இந்நிலையில், ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஷியா மதத் தலைவர்களிடம் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார். 

    இதையும் படிங்க: இதுதான் திமுகவின் உண்மை முகம்!! பாஜக தாக்கு! வீடியோ ஆதாரத்துடன் கிழித்த அண்ணாமலை

    “ஈரானை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஷியா முஸ்லிம்கள், அந்த நாட்டுக்கே செல்லுங்கள். வெளிநாட்டு நிகழ்வுகளால் இங்கு வன்முறையை அனுமதிக்க மாட்டோம்” என அவர் கூறியதாக ஷியா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு உடனடியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஷியா மதத் தலைவர்கள், “முனீர் எங்கள் சமூகத்தை அவமதித்துவிட்டார். அவரது ராணுவம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளனர். 

    AsimMunirControversy

    அவர்கள், இந்த கருத்து ஷியா சமூகத்தை மட்டுமல்ல, முழு நாட்டின் மத நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளனர். ராவல்பிண்டி இப்தார் நிகழ்ச்சியில் இருந்து முனீர் அவசரமாக வெளியேறியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சில இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த சூழலில் ராணுவ தளபதியின் பேச்சு, ஏற்கனவே பதற்றமான சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது.

    பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம், வெளிநாட்டு நிகழ்வுகளால் உள்நாட்டில் அமைதி குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஷியா தலைவர்கள், இந்த கருத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது எனக் கூறி, முனீருக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சர்ச்சை பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் மத உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்காசிய போர் தொடரும் நிலையில், அண்டை நாடுகளில் ஏற்படும் எதிரொலிகள் இன்னும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் மக்கள் அமைதியை காக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    மேலும் படிங்க
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்?  திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்? திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    அரசியல்
    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share