• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்?!! பாகிஸ்தானில் 4 நாடுகளின் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

    மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றங்கள் குறித்து விவாதிக்க சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் வந்தடைந்தனர்.
    Author By Pandian Mon, 30 Mar 2026 13:32:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan Hosts Urgent Peace Summit: Saudi, Egypt & Turkey FMs Arrive in Islamabad Amid West Asia Crisis!

    மேற்காசியாவில் தொடர்ந்து நிலவும் பதற்றம் மற்றும் மோதல்களை தணிக்கும் நோக்கில், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியின் வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முனைப்புடன் முயற்சி எடுத்து வருகிறது.

    மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு நேற்று இஸ்லாமாபாத்தில் தொடங்கியது. எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் ஆகியோர் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தடைந்தனர். சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று பாகிஸ்தான் சென்றார்.

    உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், எகிப்து மற்றும் துருக்கி அமைச்சர்களுடன் தனித்தனியே இருதரப்பு பேச்சு நடத்தினார். சவுதி அமைச்சருடனும் தனியாக பேச்சு நடத்தவுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர்கள் அனைவரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: துவங்கியது ஜி-7 மாநாடு!! பிரான்ஸ் சென்றார் ஜெய்சங்கர்!! இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் நடக்குமா?!

    IslamabadTalks

    மேற்காசியாவில் தற்போது நிலவும் பதற்றத்தை குறைக்கவும், நீண்டகால அமைதியை ஏற்படுத்தவும் இந்த உச்சி மாநாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிராந்திய நாடுகளுக்கு இடையேயான உரையாடலை வலுப்படுத்த முயற்சிக்கிறது. இந்த மாநாட்டில் மேற்காசியாவின் தற்போதைய நிலவரம், பதற்றத்தை தணிக்கும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆழமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உச்சி மாநாடு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: எரிபொருள் நெருக்கடி! மோடி ஆலோசனை! சமாளிப்பது எப்படி? அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று மீட்டிங்!

    மேலும் படிங்க
    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய மாதம்பட்டி..! ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் தான்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..!  கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    கல்லூரி வாழ்க்கையை தொட்ட படம்..! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த வெற்றி.. ரூ.50 கோடி வசூல் சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தமிழ்நாடு
    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    சபரிமலை முறைகேடு குறித்து பிரதமர் மோடி ஏன் பேசலை!! ஓட்டு கிடைக்கும்னா மட்டுமே பேசுவாரா? ராகுல்காந்தி கேள்வி?

    அரசியல்
    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    ரூ.8,000க்கான இல்லத்தரசி கூப்பன் யாருக்கு எல்லாம் கிடைக்கும்?! உண்மையை போட்டு உடைத்த கனிமொழி!

    அரசியல்
    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share