• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி வழங்கும் பாக். அரசு.. இந்திய தாக்குதல் உயிரிழப்புக்கு நிவாரணமாம்.!

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்காக ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடியைப் பாகிஸ்தான் அரசு வழங்க உள்ளது.
    Author By Jagatheswari Thu, 15 May 2025 07:33:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan terrorist masood azar gets ₹14 crore for compensation of his family members death in india operation Sindoor

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்காக ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடியைப் பாகிஸ்தான் அரசு வழங்க உள்ளது. பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படையினர் மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9  தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர்.

    compensation

    இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தவிடுபொடியானது. அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா. அவையால் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவருடைய 5 வாரிசுகள்  உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் மசூத் அசார் வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார். இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    compensation

    தாக்குதலில் உயிரிழந்த சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார். அதன்படி, தாக்குதலில் 14 பேரை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி கிடைக்கும். அது மட்டுமல்ல, இந்தியாவின் தாக்குதலில் இடிந்த கட்டிடங்கள் மீண்டும் கட்டித் தரப்படும் என்றும்  பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

    compensation

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. பொதுமக்கள் உயிரிழக்காத நிலையில் உயிரிழந்தவர்களின், அதாவது தீவிரவாதிகள் வாரிசுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    மேலும் படிங்க
    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    குற்றம்
    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழ்நாடு
    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு

    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு 'வி தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வயிற்று வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் சிம்பு..!!  அரசன் படப்பிடிப்பில் என்ன நடக்கிறது.. பத்திரிகையாளர் பிஸ்மி சொன்ன தகவல்..!

    வயிற்று வலியையும் பொறுத்துக்கொண்டு நடிக்கும் சிம்பு..!!  அரசன் படப்பிடிப்பில் என்ன நடக்கிறது.. பத்திரிகையாளர் பிஸ்மி சொன்ன தகவல்..!

    சினிமா
    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    உலகம்
    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    வங்கிகளுக்கு அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்! பன்னாட்டு நிதியம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

    குற்றம்
    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழகத்தில் ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்? ஒரே கட்டமாக நடத்த முதல்வர் விஜய் அதிரடி திட்டம்!!

    தமிழ்நாடு
    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு 'வி தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை எச்சரிக்கை!

    அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் கும்பல்: தவெக அரசுக்கு 'வி தி லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    இந்தியப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு! அமலுக்கு வந்தது இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம்!

    உலகம்
    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!

    தமிழ்நாடு
    கோயில் சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தம்! அரசு எடுத்துக்கொள்ள முடியாது!  ஈரோடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கறார்!

    கோயில் சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தம்! அரசு எடுத்துக்கொள்ள முடியாது! ஈரோடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கறார்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share