• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

    கோயிலில் செல்போன் மற்றும் வீடியோ உபகரணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பழனி கோயிலில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய இளம் ஜோடியால் பரபரப்பு
    Author By Amaravathi Thu, 21 May 2026 14:02:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani Temple couple reels issue

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்தே அக்கட்சியினரின் அட்ராசிட்டி எல்லை தாண்டி சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றச்சாட்டி வருகின்றனர். தவெக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடுகிறேன் என சாலையில் இறங்கி ஆட்டம் போட்டது முதல் கட்சி நிர்வாகிகள் என்ற போர்வையில் தற்போது அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுப்பது வரை சோசியல் மீடியா ட்ரெண்டிற்காக பொதுமக்களை நொந்தரவு செய்து வருகின்றனர். 

    அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலங்களில் அட்ராசிட்டி செய்து வரும் நிலையில், தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிற்காக கோயில்களில் சிலர் வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது பக்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு செல்போன் மற்றும் வீடியோ உபகரணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்கள் மலையடிவாரத்தில் வைத்து செல்வதற்காக பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாவலர்களால்  சோதனை செய்யப்பட்டு செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருந்த போதும் பக்தர்கள் சிலர் செல்போன்களை மறைத்து மலை கோயிலுக்கு எடுத்துச் செல்வது தொடர்ந்து வருகிறது.

    இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    இந்த நிலையில் பழனி மலை கோயில் படிக்கட்டல் சென்ற வெளியூரை சார்ந்த இளம் ஜோடி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் செல்லும்போது தனது மனைவியை தூக்கிச் சென்றவாறு இளைஞர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பாடலுடன் பரப்பியுள்ளார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கோயில் நிர்வாகம் வீடியோ வெளியிட்ட பக்தர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

    ஏற்கனவே பழனி மலைக் கோயிலுக்கு சென்ற விஜய் ரசிகர் மலைக்கோயில் படிப்பாதையில் விஜயின் பாடலை ஒளிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் பழனி கோயிலில் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தமிழ்நாடு
    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    தமிழ்நாடு
    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    தமிழ்நாடு
    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    லஞ்சம், முறைகேடுகளுக்கு NO ..! மின்துறையில் அதிரடி மாற்றம் - நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    அரசியல்
    ராஜீவ் காந்தி நினைவு நாள்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

    ராஜீவ் காந்தி நினைவு நாள்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share