• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி கொண்டுவரப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 10 Sep 2026 12:05:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Paramakudi under police protection

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி ( நாளை) இம்மானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதேபோல் திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    காவல்துறை சட்ட ஒழுங்கு ADGP அன்பு மற்றும் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் ஆறு டிஐஜிக்கள், 33 எஸ்பிக்கள் உட்பட 8 ஆயிரம் காவலர்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 938 பகுதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 38 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 44 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 67 இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 700 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மூலம்  கண்காணிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி நகர் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    13 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! துலீப் டிராபி 2026 சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்!

    13 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! துலீப் டிராபி 2026 சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்!

    கிரிக்கெட்
    இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!! டெல்லி ஐகோர்ட்டில் பரபரப்பு மனு கோரிய சரிகமா..!

    இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை..!! டெல்லி ஐகோர்ட்டில் பரபரப்பு மனு கோரிய சரிகமா..!

    சினிமா
    திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!

    குற்றம்
    மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் லண்டன் பயணம்...  கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

    சி.எம்.விஜய் லண்டன் பயணம்... கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

    அரசியல்
    இன்ஸ்டாகிராமில் ஆபாசம்..! மாணவிக்கு பாலியல் தொல்லை..! P.T. டீச்சர் அரெஸ்ட்..!!

    இன்ஸ்டாகிராமில் ஆபாசம்..! மாணவிக்கு பாலியல் தொல்லை..! P.T. டீச்சர் அரெஸ்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2028 மார்ச் 9-ல் கும்பகோணம் மகாமகம்! ரூ.600 கோடியில் வளர்ச்சிப் பணிகள் என அமைச்சர் ரமேஷ் தகவல்!

    2028 மார்ச் 9-ல் கும்பகோணம் மகாமகம்! ரூ.600 கோடியில் வளர்ச்சிப் பணிகள் என அமைச்சர் ரமேஷ் தகவல்!

    தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை அறிக்கை!

    டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை அறிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share