• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!

    இந்தியாவில் ஏற்படும் பொருளாதார தாக்கம் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Shanthi M. Thu, 21 May 2026 09:53:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-calls-crucial-council-meeting-today-all-ministers-asked-to-stay-in-Delhi

    பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் உலகப் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் உள்ள சேவா தீர்தத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சர்வதேச சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய உடனேயே பிரதமர் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதால், அனைத்து மத்திய அமைச்சர்களும் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு உயர்மட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர்கள், தனிப் பொறுப்பு இணை அமைச்சர்கள் மற்றும் பிற இணை அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நிலவும் போர் பதற்றம் மற்றும் அதனால் இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய பல்வேறு தாக்கங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Cabinet meeting

    குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் இன்னும் அணுகுமுறைக்கு வராத நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடர்பாடுகள், உள்நாட்டு பணவீக்க அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அமைச்சரவை விரிவாக ஆராயும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்யும் நாடு என்பதால், மத்திய கிழக்கு நிலவரம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.

    இதையும் படிங்க: 4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

    மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்பும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என மத்திய அரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் நிகழக்கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து புதிய முகங்கள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் அரங்கில் காற்றில் பரவியுள்ளது.

    Cabinet meeting

    இந்தக் கூட்டம் நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நடைபெறுவதால், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது பொதுமக்கள், தொழில்துறை மற்றும் பங்குச் சந்தை ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் கட்டுப்படுத்துதல், உணவுப் பொருள் பணவீக்கத்தை குறைத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் இந்த ஆலோசனையில் இடம்பெற வாய்ப்புள்ளது. பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் போது பெற்ற பல புரிந்துணர்வுகளும் இந்தக் கூட்டத்தில் பகிரப்பட்டு, உள்நாட்டு கொள்கைகளுடன் இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    மேலும் படிங்க
    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    அரசியல்
    தீபாவளி தான் டார்க்கெட்டே.. மின்னல் வேகத்தில் நடைபெறும் படப்பிடிப்பு..!! மீண்டும் பேசுபொருளான ‘அரசன்’ படம்..!

    தீபாவளி தான் டார்க்கெட்டே.. மின்னல் வேகத்தில் நடைபெறும் படப்பிடிப்பு..!! மீண்டும் பேசுபொருளான ‘அரசன்’ படம்..!

    சினிமா
    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    கருப்பனை வீட்டிற்கு அழைக்க ரெடியா மக்களே..!! தியேட்டரையே அதகளப்படுத்திய

    கருப்பனை வீட்டிற்கு அழைக்க ரெடியா மக்களே..!! தியேட்டரையே அதகளப்படுத்திய 'கருப்பு' படம்.. விரைவில் ஓடிடியில்.. வந்தது அப்டேட்..!

    சினிமா
    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    அரசியல்
    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..?  சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..? சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    தவெக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பு...!

    அரசியல்
    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    தவெக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார்? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்? எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

    அரசியல்
    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..?  சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..!

    மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..? சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!

    தமிழ்நாடு
    இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

    இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

    அரசியல்
    கட்சியில் மட்டும்தான் தமிழகம்..! ஆட்சி முழுவதும் சங்கித்தனம்... திமுக விளாசல்..!

    கட்சியில் மட்டும்தான் தமிழகம்..! ஆட்சி முழுவதும் சங்கித்தனம்... திமுக விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share