• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “மனம் கவர்ந்த தலைவர்; தலை சிறந்த நிர்வாகி”... ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய மோடி, அமித் ஷா...! 

    ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Tue, 24 Feb 2026 09:22:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi and amith sha wishes to former cm jayalalitha birthday

    இரும்பு பெண்மணி என புகழப்பட்ட முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது. 

    இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்குகிறார்.

    இதனையடுத்து மாவட்டங்கள் தோறும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதாவின் உருவ சிலை மற்றும் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர். 

    இதையும் படிங்க: கடன் தான் நாட்டின் வளர்ச்சியா? வாக்களித்த மக்களுக்கு துரோகம்... சீமான் தாக்கு..!

    இதனிடையே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:  ஜெயலலிதா அவர்களை அவரது  பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது  இங்கு இடம் பெற்றுள்ளது” என பதிவிட்டு அதுதொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார். 

    உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள். ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார். பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: ஊழலில் மூழ்கிய தமிழகம்..! அடுக்கு மொழி முதல்வர்..! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட TTV..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள்!  லஷ்கர் இ தொய்பாவுடன் நேரடி தொடர்பு!! பகீர் ரிப்போர்ட்!

    தமிழகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள்! லஷ்கர் இ தொய்பாவுடன் நேரடி தொடர்பு!! பகீர் ரிப்போர்ட்!

    இந்தியா
    கட்டுப்பாட்டை இழந்து அந்தமான் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!!  கடலில் தத்தளித்த பயணிகள்!!

    கட்டுப்பாட்டை இழந்து அந்தமான் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! கடலில் தத்தளித்த பயணிகள்!!

    இந்தியா
    ரூ.1.45 கோடியில் வள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவு..!! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின் ..!!

    ரூ.1.45 கோடியில் வள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு வளைவு..!! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின் ..!!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்பு துறையில் குவியும் புகார்கள்! 390 வழக்குபதிவு! 222 பேர் அதிரடி கைது!

    லஞ்ச ஒழிப்பு துறையில் குவியும் புகார்கள்! 390 வழக்குபதிவு! 222 பேர் அதிரடி கைது!

    தமிழ்நாடு
    சட்டசபை தேர்தல் பணிகள் ஜரூர்! 50 கம்பெனி துணை ராணுவம்! மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகை!

    சட்டசபை தேர்தல் பணிகள் ஜரூர்! 50 கம்பெனி துணை ராணுவம்! மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகை!

    அரசியல்
    கட்டாய காத்திருப்பு பட்டியலில் பேராசிரியர்கள்... பெரும் அநீதி..!! ராமதாஸ் ஆவேசம்..!!

    கட்டாய காத்திருப்பு பட்டியலில் பேராசிரியர்கள்... பெரும் அநீதி..!! ராமதாஸ் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share