• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தாஷ்கண்ட் முழுவதும் மூவர்ணம்! பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் கொடுத்த சர்ப்ரைஸ்! பிரம்மாண்ட ஏற்பாடு!

    தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் மாநில கிழக்கியல் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
    Author By Pandian Sun, 30 Aug 2026 08:17:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Tashkent Visit: Hilton Hotel Lights Up in Indian Tricolour

    தாஷ்கண்ட்: பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் வருகையை முன்னிட்டு, அந்நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. குறிப்பாக புகழ்பெற்ற ஹில்டன் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் காவி, வெள்ளை, பச்சை நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தாஷ்கண்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது உஸ்பெகிஸ்தானுக்கு அவர் மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும். தாஷ்கண்ட்-ஹுமோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் மிர்சியோயேவ் நேரில் வரவேற்றார். இரு தலைவர்களும் பின்னர் யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவுக்குச் சென்று சுதந்திர நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மோடியின் வருகையையொட்டி தாஷ்கண்ட் நகரம் முழுவதும் இந்தியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் இடம்பெற்றிருந்தன. இந்திய வம்சாவளியினரும் பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலாசார உறவை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லால் பகதூர் சாஸ்திரி இந்திய கலாசார மைய மாணவர்களின் கதக் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

    இதையும் படிங்க: உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் மோடி! அடுத்து கிர்கிஸ்தான்! 4 நாள் பயணத்தில் நடக்கப்போகும் முக்கிய சந்திப்புகள்!

    IndianTricolour

    தாஷ்கண்டில் நடைபெறும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சி இலக்குகளான ‘விக்சித் பாரத் 2047’ மற்றும் ‘உஸ்பெகிஸ்தான்-2030’ ஆகியவற்றை முன்னெடுப்பது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாற உள்ளனர்.

    மேலும், தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் மாநில கிழக்கியல் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொள்கிறது.

    உஸ்பெகிஸ்தான் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கிற்கு சென்று, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இதையும் படிங்க: குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!

    மேலும் படிங்க
    ஒன்றிணைவோம்! போதைப்பொருளை ஒழிப்போம்! மன் கி பாத் நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்!

    ஒன்றிணைவோம்! போதைப்பொருளை ஒழிப்போம்! மன் கி பாத் நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்!

    அரசியல்
    5 நாட்களாக தகவல் இல்லை! நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தேடும் தீவிர பணி! உறவினர்கள் தவிப்பு!

    5 நாட்களாக தகவல் இல்லை! நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தேடும் தீவிர பணி! உறவினர்கள் தவிப்பு!

    தமிழ்நாடு
    வெங்காய விலை உயர்வுக்கு செக்! ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை! சூப்பர் அறிவிப்பு!

    வெங்காய விலை உயர்வுக்கு செக்! ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை! சூப்பர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பாப்பிரெட்டிப்பட்டியில் பயங்கரம்! மதுபோதையில் மகளையும் தாயையும் வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டர்!

    பாப்பிரெட்டிப்பட்டியில் பயங்கரம்! மதுபோதையில் மகளையும் தாயையும் வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டர்!

    குற்றம்
    பூச்சாண்டி காட்டாதீங்க விஜய்! அந்த  ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்! ஆர்.எஸ். பாரதி சவால்!

    பூச்சாண்டி காட்டாதீங்க விஜய்! அந்த ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்! ஆர்.எஸ். பாரதி சவால்!

    அரசியல்
    உஸ்பெகிஸ்தானில் யோகா செய்த பிரதமர் மோடி! வைரலாகும் தாஷ்கண்ட் காட்சிகள்!

    உஸ்பெகிஸ்தானில் யோகா செய்த பிரதமர் மோடி! வைரலாகும் தாஷ்கண்ட் காட்சிகள்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share