• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “இனியும் பொறுத்துப்போக மாட்டோம்”...சுதந்திர தின உரையில் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த மோடி...! 

    செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆபரேஷன் சிந்தூரின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 
    Author By Amaravathi Fri, 15 Aug 2025 08:22:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm narendra modi Give a strict warning to Pakistan

    நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம்  கோலாகலமாக கொண்டாட்டப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மக்கள் மக்கள் சுதந்திரக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் கருப்பொருள் - சுதந்திரத்தை மதிப்போம், எதிர்காலத்தை ஊக்குவிப்போம் என்பதாகும். 

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7:21 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து சிறிது நேரத்திலேயே தேசியக் கொடியை ஏற்றினார். இதன் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னதாக, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரால் மரியாதை செலுத்தப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றியதும் இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. மேலும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

    பிரதமர் மோடி நாட்டு  மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில், என் அன்புக்குரிய இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர திருவிழா 140 கோடி மக்களின் தீர்மானங்களின் திருவிழா. இது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த கூட்டு சாதனைகளின் தருணம். தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று 140 கோடி குடிமக்களும் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் மூழ்கியுள்ளனர். இன்று செங்கோட்டையில் இருந்து, நாட்டுக்கு வழிகாட்டி, நாட்டுக்கு திசை காட்டிய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு எனது மரியாதையான வணக்கத்தை செலுத்துகிறேன். இன்று டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்திய அரசியலமைப்பிற்காக தியாகம் செய்த நாட்டின் முதல் மாமனிதர். அரசியலமைப்பிற்காக தியாகம் செய்தவர். ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை 370-வது பிரிவின் சுவரை இடித்து உயிர்ப்பித்தபோது, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்.

    இதையும் படிங்க: 12வது முறையாக தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி... 79வது சுதந்திர தின விழாவில் மைல்கல் சாதனை....!

    இன்றும், செங்கோட்டை தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, நாம் இயற்கை பேரிடர்கள், நிலச்சரிவுகள், மேக வெடிப்பு மற்றும் பல துயரங்களை எதிர்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் அனுதாபங்கள். மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் முழு பலத்துடன் செயல்பட்டு வருகின்றன.

    இன்று செங்கோட்டையில் இருந்து, ஆபரேஷன் சிந்துரின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த படுகொலையால் ஒட்டுமொத்த இந்தியாவும் கொதிப்படைந்தது, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆபரேஷன் சிந்துர் அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். 22-ம் தேதிக்குப் பிறகு, எங்கள் ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். அவர்களே வியூகம், இலக்கு மற்றும் நேரத்தை தீர்மானிக்கிறார்கள். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. எதிரி மண்ணில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம். பாகிஸ்தானில் ஏற்பட்ட அழிவு மிகவும் பெரியது.  

     பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளை வளர்ப்பவர்களையும் நாங்கள் இனி வேறுபடுத்திக் கருத மாட்டோம். அவர்கள் மனிதகுலத்தின் ஒரே எதிரிகள். இப்போது அணு ஆயுத அச்சுறுத்தல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம். எதிர்காலத்தில் எதிரிகள் தொடர்ந்து முயற்சித்தால், இராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட எந்த இலக்கையும் இராணுவத்தின் விதிமுறைகளின்படி செயல்படுத்துவோம் என்று எங்கள் இராணுவம் முடிவு செய்யும் என்றார். 

    இதையும் படிங்க: இனி Tax டென்ஷன் இல்லை! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்! உங்களுக்கு என்ன லாபம்?

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share