• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் பாமக கெளரவத் தலைவராக இருந்த ஜிகே மணி ஆகியோர் ராமதாஸ் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    Author By Pandian Tue, 30 Jun 2026 13:46:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Crisis Deepens: Former MLA Arul and GK Mani to Quit Ramadoss Faction

    சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்த நிலையில், ராமதாஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அருள் மற்றும் கெளரவத் தலைவர் ஜிகே மணி ஆகியோர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த சில மாதங்களாக பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே கடும் மோதல் நிலவி வந்தது. இதனால் இரு தரப்பும் தனித்தனியாக சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டன. தேர்தலுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்தனர். ராமதாஸ் அன்புமணியைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் குடும்பத்தினரை நெகிழ்ச்சியடைய வைத்தது.

    இருப்பினும், ராமதாஸ் ஆதரவாளர்கள் பலருக்கு இந்த இணைப்பு முழுமையான நிம்மதியைத் தரவில்லை. அன்புமணி தங்களை அங்கீகரிப்பாரா எனும் குழப்பம் அவர்களிடம் நிலவுகிறது. இதனால் பலர் மாற்று கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

    இதையும் படிங்க: "வாயா என் தங்கமே"..! கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... நல்லதே நடக்கும்.. நம்பிக்கை தெரிவித்த அன்புமணி..!!

    AnbumaniRamadoss

    முன்னாள் எம்.எல்.ஏ. அருள், “ஒரு ஆண்டுக்கு முன்பே ராமதாஸ் - அன்புமணி இணைந்திருந்தால் பலர் கடனாளியாக மாறி இருக்க மாட்டார்கள். பல கோடி ரூபாய் செலவு செய்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். தனது முடிவை இரண்டு நாட்களில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அருள் தவெகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இப்போது அது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் ஜிகே மணியும் ராமதாஸ் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அவர் திமுகவில் இணையப் போவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் தற்போது மாற்று கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை பாமக தரப்பை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அன்புமணி இவர்களுடன் பேசி சமரசம் செய்ய முயற்சிப்பாரா என்பது இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

    பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் தமிழக அரசியல் களத்தில் புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    மேலும் படிங்க
    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    தமிழ்நாடு
    "தூக்குல போடுங்க"..! 3 சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்..! மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!!

    "தூக்குல போடுங்க"..! 3 சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்..! மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

    விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!

    ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share