• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இவங்களுக்கு மட்டும் தான் அடுத்து எம்.எல்.ஏ. சீட் தருவேன்”... ஓபனாக உடைத்து பேசிய ராமதாஸ்... பாமகவில் பரபரப்பு!

    பாமகவில் கூட்டணி முடிவாகவில்லை நல்ல, வித்தியாசமான, வெற்றி பெறுகிற கூட்டணி சட்டமன்ற தேர்தலில் இருக்குமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 25 Jun 2025 13:49:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Ramadoss about Alliance and MLA Seat allocation

    திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட  செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன், பொருளாளர் சையத்மன்சூர் உசேன், சமூக நீதி பேரவை தலைவர் கோபு, சேலம் மேற்கு எம் எல் ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    pmk

    கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவில் 34 அமைப்புகளுடன் கட்சியை நடத்தி வரும் தானே தலைவர் என்பதால் தனக்கே முழு அதிகாரம் உள்ளதாகவும், மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்களே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக இருப்பார்கள் என்றும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு இருக்கத்தான் செய்யும் அப்படியாக ஒரு தீர்வு வரும் என்றும் பாமகவை தொடர்ந்து 46 ஆண்டு காலமாக கட்சி, சங்கம் இரண்டையும் வழிநடத்தி வருவதாகவும் சங்கத்தின் தலைவராக புதா.அருள்மொழியும் கட்சியின் தலைவராக நானும் உள்ளதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    pmk

    பாமகவில் 34 துணை அமைப்புகளை உருவாக்கி அதற்கெல்லாம்  தொடர்ந்து வழிகாட்டி வரும் தான் இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட உற்சாகப்படுத்தி அவர்களுடைய பணியை வேகமாக தொடர செய்ய உள்ளதாகவும் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளதால் அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாமக  பெறப்போவதாகவும்,இங்கே வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் மாநில பொறுப்புகளுக்கு  தான் தேர்தலில் போயிட்ட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். 

    pmk

    தொடர்ந்து கூட்டணி முடிவாகவில்லை எனக்கூறிய ராமதாஸ், நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறுகின்ற கூட்டணியாக இருக்குமென தெரிவித்தார். பாமகவில் எல்லா அதிகாரங்களும் தனக்கு உண்டு என்பதால் தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்ல நல்லவர்களை வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவேன் என கூறினார்.

    pmk

    இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் யாரையும் இழிப்படுத்தக்ககூடாது, அது தவறு என பதில் கூறினார்.
     அதனை தொடர்ந்து பாமவில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினராக அருளை கட்சியின் இணைப்பொதுச் செயலாளராக நியமிப்பதாக தெரிவித்தார். கெளரவ தலைவர் ஜி கே மணி உடல் நலக்குறைவால்  கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ராமதாஸ் கூறினார்.

    இதையும் படிங்க: கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா
    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share