• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அட்மினுக்கு வைக்கிறேன் ஆப்பு” - அன்புமணி மேல் அடுத்த அம்பு தொடுக்கும் ராமதாஸ்... நாளை பாய்கிறது வழக்கு?

    பாமக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிகாரபூர்வ   சமூக வலைத்தளங்கள் இரண்டு மாதங்களாக அன்புமணி ஆதவாளர் அட்மீனால்  முடக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்க நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 28 Jul 2025 18:35:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Ramadoss Decided to start case against anbumani

    பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குற்றசாட்டுகள்  முன்வைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் பாமாக்கா நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பாக தனது பெயரை அன்புமணி பெயருக்கு பின்னால் பயன்படுத்த கூடாது எனவும், தனது வீட்டின் அறையில் தனது பேச்சை ஒட்டு கேட்பதற்காக ஒட்டு கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

    சமீபத்தில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு கூட ராமதாஸ் தரப்பில் இருந்து தடைகோரப்பட்டது. இதனிடையே, கடந்த ஜூலை 12ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிருந்து தனது சமூக வலைதல கணக்குகளை மீட்டு தரும்படியும், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளை மீட்டு தரக்கோரியும் குறிப்பிட்டிருந்தார். 

    இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சமூக வலைதளத்தில் அட்மினாக இருந்தாக கூறப்படும் பாவேந்தன் என்பவர் தற்போது அன்புமணி ஆதரவாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மூலம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களிடம் ராமதாஸ் தரப்பு கேட்கும் ராமதாஸுக்கு உரிய பதில் கிடைக்காததாலும்,  காவல்துறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கததாலும் நாளையோ அல்லது நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்து அதன் தொடர்பான வேலைகளை செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
     
    இதையும் படிங்க: அக்கா, அண்ணன் எல்லாரும் வரணும்! அழைப்பது அன்புமணி டா... பாமக உரிமை மீட்பு பயண பாடல் வெளியீடு..!

    இதையும் படிங்க: அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்! பாமக தலைமையகம் தைலாபுரத்துக்கு மாற்றப்படுவதாக அதிரடி அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    DC Trailer-லேயே ஹிட் கொடுத்துட்டேன்.. மாஸ் நடிகராகிட்டேன்..!! முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆசி பெற்ற லோகேஷ் கனகராஜ்..!

    DC Trailer-லேயே ஹிட் கொடுத்துட்டேன்.. மாஸ் நடிகராகிட்டேன்..!! முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆசி பெற்ற லோகேஷ் கனகராஜ்..!

    சினிமா
    மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

    மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    அரசியல்
    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    அரசியல்
    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    அரசியல்
    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share